September 20, 2021

மருத்துவ மாணவி ஒருவரின் கன்னித்தன்மை இணையதளத்தில் ஏலம்!

படிப்பு செலவை சமாளிக்க முடியாத மாணவிகள் சிலர் விபரீதமான முடிவுகளை எடுக்கின்றனர். அதில் ஒன்றுதான் கன்னித்தன்மையை கூட விலைக்கு விற்கின்றனர். இது அரிதிலும் அரிதாக நடக்கிறது. இதுவரை உலகில் 8 இளம்பெண்கள் தங்கள் கன்னித்தன்மையை பணத்துக்காக ஏலம் விட்டுள்ளனர். அதில் கிடைத்த பணத்தை கொண்டு தங்கள் படிப்பு செலவை சமாளித்துள்ளனர். கடந்த 2012 அக்டோபர் மாதம் பிரேசிலை சேர்ந்த கேட்டரினா மிக்லோரினி (வயது 21) தனது கன்னித்தன்மையை ஏலம் விட்டார். அப்போது ஜப்பானை சேர்ந்த கோடீசுவரர் (53) 4,85,000 பவுண்டுக்கு ஏலத்தில் வெற்றி பெற்றார். நட்சு பணத்தை கொடுக்கவில்லை. இதனால் விளமபரத்துக்காக கன்னித்தன்மையை நட்சு ஏலம் எடுத்ததாக கூறி அவரது ஏலத்தை ரத்து செய்தார்.மிக்லோரினி மீண்டும் தனது கன்னித் தன்மையை ஏலம் விட்டா. அப்போது அவரது கன்னித்தன்மை குறைந்தபட்சம் 62,000 பவுண்டுக்கு ஏலம் போனது.2009 ல் அலினா பெர்சியா (வயது18) தனது கல்லூரி படிப்பை தொடர கன்னித் தன்மையை ஏலம் விட்டார். அப்போது இத்தாலியை சேர்ந்த 45 வயது தொழில் அதிபர் ஏலத்தில் வெற்றி பெற்றார்.2004 லண்டனை சேர்ந்த ரோசி ரெயிடு (வயது18) தனது கன்னித்தனமையை ஏலம் விட்டார். 44 வயது விவகாரத்து பெற்ற ஒருவர் 8,400 பவுண்டுக்கு வெற்றி பெற்றார்.அந்த வரிசையில் இப்போது லண்டனை சேர்ந்த மருத்துவ மாணவி ஒருவர் தனது கன்னித்தன்மையை ஏலம் விடுவதாக வெப்சைட்டில் விளம்பரம் தந்துள்ளார்.
elizabeth-raine
அமெரிக்காவை சேர்ந்தவர் எலிசபெத் ரெய்னி (வயது27) இவர் தனது பிளாக் இணையதளத்தில் தனது கன்னித்தன்மையை ஏலம் விட்டு உள்ளார். 4 லட்சம் அமெரிக்க டாலர்கள் வரை கிடைக்கும் என கணக்கிட்டு உள்ளார். ரெய்னி சமீபத்தில் தான் தனது பிளாக் இணையதளத்தை தொடங்கி உள்ளார்.கன்னிதன்மை ஏலம் குறித்து பிப்ரவரி 1-ந்தேதி தகவல் வெளியிட்டு உள்ளார். அதில் தான் ஒரு அமெரிக்க மருத்துவ கல்லூரி மாணவி என கூறி உள்ளார்.ஆனால் எந்த கல்லூரி என கூற வில்லை

இப்போது, என் கன்னித்தன்மையை விற்க முடிவு செய்து உள்லேன். நான் வேறு எந்த வழியிலும் நான் கன்னித்தனமையை இழக்க விரும்பவில்லை.அவரது பதிவுகளில் கேள்வி பதில்போன்று இது விபசாரம் இல்லையா? எனகேள்வி எழுப்பி அதற்கு நியாயமான பதில்களையும் அவரே கூறி உள்ளார்.பிளாக் இணைய தளத்தில் தனது கவர்ச்சிகரமான பபுகைப்படங்களை போட்டு முகத்தை மறைத்து உள்ளார்.அமெரிக்காவில் விபசாரம் சட்டப்படி குற்றம் என்பதால் தனது ஏஜெண்டையும் தனது விளம்பரத்தையும் ஆஸ்திரேலியாவில் செய்து உள்ளார்.அங்கு விபசாரம் தளார்த்தபட்டு உள்ளது குறிப்பிட தக்கது.

Elizabeth Raine Virginity Auction: US Medical Student Selling her ‘First Time’
********************************************************************************************************
When Brazilian student Catarina Migilorini auctioned off her virginity for $780,000, she made headlines across the globe, and now an American medical student is also hoping to make some cash from her “first time”.