September 17, 2021

மங்கல்யான் வெர்ஸஸ் மாவென்

மார்ஸ் என்னும் சிகப்பு கிரகத்துக்கு இன்னொரு ராக்கெட் நேற்று கிளம்பியது அமெரிக்காவில் இருந்து. இதுவும் செவ்வாய் ஆரய்ச்சிக்குத்தான். இதுவும் அதே 70 கோடி கிலோமீட்டரை கடந்து அடுத்த வருடம் போய் சேரும். ஆனா இது கொஞ்சம் அட்வான்ஸ் டைப். செவ்வாயில் இறங்கிய உடன் இது 125 கிலோமீட்டர் பயணித்து ஒரு முங்கு முங்கும் செவ்வாயின் நிலபரப்பில் அதனால் இது செவ்வாயின் சாம்பிளை எடுத்து வரும்படி செய்த ஒரு கோள்.
nov 20 ravi space
இது அட்லாஸ் 5 வகை ராக்கெட்டை பயன்படுத்துவதால் இதில் நிறைய எரிபொருள் மிச்சம் இருக்கும். அது போக ஏறகனவே மார்ஸில் இறங்கிய குரியாஸிட்டி மற்றும் ரோவரின் தகவல்களை பூமிக்கு அனுப்பு கருவியும் உள்ளது. இது கண்டிபபாய் மார்ஸில் மனிதன் வாழ தகுதியா இல்லையான்னு சொல்லிடும். இது சுமார் 617 மில்லியன் செலவில் செய்யபட்ட கோள் ஆகும்.

அதாவது இந்திய மதிப்பில் 3800 கோடி ரூபாய் சொச்சம். ஒரு ஆச்சர்ய அப்ஸெட் தகவல் – இந்தியாவின் மங்கல்யான் சில நாட்களுக்கு முன் சென்ற இதே மார்ஸ் பயண கோள் செலவு 450 கோடிதான் அது 10% சதவிகிதம் இதை கம்பேர் பண்ணினால், ஆனா ரெண்டு கோளும் கரெக்டாய் போய் சேர்ந்தா ரெண்டும் ஒன்னா தகவல்களை பறிமாறி கொள்ளும் என இரன்டு ஸ்பேஸ் ஏஜன்சியும் தெரிவிக்கிறது. இதற்கிடையில் இந்திய ரயில் பஸ் எப்படி லேட்டா போகுமோ அதே மாதிரி இந்த மாவேன் தான் முதல்ல சில நாட்கள் அல்லது ஒரு மாசத்துக்கு முன்னாடி போயிடும். ஆட்டோவை விட மங்கல்யான் சீப்னு சொல்லும் போதே லைட்டா டவுட் ஆனா ஷேர் ஆட்டோ மாதிரி நெம்ப லேட்டா போவுதான் மாங்கல்யன். இந்த மாவென் டிராஜ்கட்ரியின் ஷார்ட் பாத் வழியாய் செவ்வாய்க்கு போகுதாம்ல…………………..என்ன கொடுமைடா!

Mangalyan Vs Maven – Mangalyan departed earlier but yesterday’s launch Maven from America will reach Mars soon – How?