October 19, 2021

சித்து பிளஸ் 2, நான் ராஜாவாக போகிறேன் ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்த சாந்தினி மீண்டும் கதாநாயகியாக பிரவேசம் செய்யும் படம் ‘போர்குதிரை’.அறிமுக இயக்குனர் சாய் பிரவீன் இயக்கும் ‘போர்குதிரை’ 80 களில் உள்ள காதலையும் உணர்வையும் படம் பிடித்துக் காட்டும் படம். இந்த மண்ணின் மணத்தையும் , குணத்தையும் படம் பிடித்துக் காட்டும் படம் . ‘போர் குதிரை ‘உசிலம்பட்டியை ஒட்டிய பகுதிகளில் பெருமளவுக்கு படமாக்க பட்ட படம்.இந்த படத்தின் ஜீவ நாடியே படத்தின் நாயகிதான். சாந்தினி-தானாம் ,இப்படத்தில் அவரது கதாபாத்திரம் நிச்சயம் பேசப்படும் ‘ என்று அடித்துக் கூறுகிறார் இயக்குனர் சாய் பிரவீன்.