October 18, 2021

புதுச்சேரி காவல்துறையில் 211 கான்ஸ்டெபிள் பணி

புதுச்சேரி காவல்துறையில் காலியாக உள்ள 211 போலீஸ் கான்ஸ்டெபிள் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
polce job
பணி: போலீஸ் கான்ஸ்டெபிள் (IRBn)

காலியிடங்கள்: 211

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 – 22க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடற் தகுதி தேர்வு, மருத்துவ பரிசோதனை தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://115.115.142.130/pprec/index.aspx என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: The Superintendent of Police (HQ), No.2, Dumas Quarters, Puducherry.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 10.11.2014