October 22, 2021

புதுச்சேரி அரசில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணி வாய்ப்பு!

புதுச்சேரி அரசின் கீழ் செயல்பட்டு வரும் பள்ளிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் காலியாக உள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. இதற்கு புதுச்சேரியை சேர்ந்த வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள தகுதியான ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
2 - teacher in pudhu
பணி: Primary School Teacher

சம்பளம்
: ரூ.9,300 – 34,800 + கிரேடு சம்பளம் ரூ.4,200

காலியிடங்கள் விவரம்:

1.Puducherry & Karaikal: 150

2. Mahe: 10

3. Yanam: 11

வயதுவரம்பு: 32-க்குள் இருத்தல் வேண்டும்.

கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆசிரியர் கல்வியியல் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

ஆசிரியர் தகுதித்தேர்வு
: CBSE -ன் கீழ் நடைபெற்ற CTET அல்லது தமிழ்நாடு அரசின் கீழ் நடைபெற்ற TNTET அல்லது கேரள அரசின் கீழ் நடைபெற்ற Kerala TET அல்லது ஆந்திர அரசின் கீழ் நடைபெற்ற APTET போன்ற ஏதாவதொரு தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 04.10.2013

பூர்த்திச் செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: Director of School Education, Perunthalaivar Kamarajar Centenary Educational Complex, 100 Feet Road, Anna Nagar, Puducherry – 605005.

மேலும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய செப்டம்பர் 25 – அக்டோபர் 1, 2013 தேதியிட்ட Employment News- ஐ பார்க்கவும்.