September 17, 2021

புதுச்சேரி அரசின்கீழ் செயல்பட்டு வரும் சர்வேயர் பணி வாய்ப்பு

புதுச்சேரி அரசின்கீழ் செயல்பட்டு வரும் சர்வேயர் மற்றும் நில பதிவேடு துறையில் நிரப்பப்பட உள்ள நில அளவையர் பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
job oct 11
பணி: Field Surveyor

காலியிடங்கள்: 16

சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200

வயதுவரம்பு: 18 – 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் Draughtsman (Civil) பிரிவில் ஐடிஐ முடித்து என்சிவிடி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். அல்லது பிளஸ் 2-வில் கணிதத்தை ஒரு பாடமாக படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் Autocad (Civil) பாடத்தில் சான்றிதழ் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

கடந்த 5 வருடங்களாக புதுச்சேரியில் வசிப்பவராக இருக்க வேண்டும். அதற்குரிய சான்றிதழ் வைத்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதி மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.recruitment.puducherry.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்தவுடன் அதன் பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.10.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.recruitment.puducherry.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.