September 20, 2021

பீகார் விவசாய பல்கலைக் கழகத்தில் பல்வேறு பணி வாய்ப்புகள்

பீகார், சாபோர் விவசாய பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பேராசிரியர், உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
26 - vazhikatti bihar.
பணி விவரம்:

1. பல்கலை., பேராசிரியர் மற்றும் தலைமை விஞ்ஞானி:
மொத்த இடங்கள்: 28. சம்பளம்: ரூ.37,400-67,000 மற்றும் தர ஊதியம் ரூ.10,000.

2. உதவி பேராசிரியர் மற்றும் இளநிலை விஞ்ஞானி:
மொத்த இடங்கள்: 135. சம்பளம்: ரூ.15,600-39,100 மற்றும் தர ஊதியம் ரூ.6,000.

3. உதவி பேராசிரியர் மற்றும் இளநிலை விஞ்ஞானி:
மொத்த இடங்கள்- 112. சம்பளம்: ரூ.15,600-39,100 மற்றும் தர ஊதியம் ரூ.6,000.

கல்வித்தகுதி, கட்டணம், இடஒதுக்கீடு விவரம், விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட விவரங்களுக்கு www.bausabour.ac.in. என்ற இணையதளத்தை பார்க்கவும். விண்ணப்பத்தை பதிவுத் தபாலிலோ, விரைவுத் தபாலிலோ, கூரியர் தபாலிலோ அனுப்பலாம்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி:
To
The Officer in Charge (Recruitment),
Bihar Agricultural University,
Sabour-813210, Bhagalpur, BIHAR.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.10.2013.