September 20, 2021

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் டெக்னீசியன் பணி!

பெங்களூரில் செயல்பட்டு வரும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
job sep 24
பணி: டெக்னீசியன்

காலியிடங்கள்: 04

தகுதி: டீசல் மெக்கானிக் பிரிவில் ஐடிஐ முடித்து அப்ரண்டீஸ் முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.09.2015 தேதியின்படி 28 – 31க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.8740 – 22,150

விண்ணப்பக் கட்டணம்:பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.300

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Manager (HR/Central), Bharat Electronics Limited, Jalahalli Post, Bangalore – 560013

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 30.09.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://bel-india.com/sites/default/files/Recruitments/Detailed%20Advt%20tech%20diesel.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.