September 20, 2021

பானசோனிக் Eluga எலுகா என்னும் புது வகை மொபைல் ஃபோன்!

என்னவெல்லாம் பண்ணி மொபைல் ஃபோனின் விற்பனையை கூட்ட முடியும் என ஒவ்வொரு கம்பெனியும் போட்டி போட்டு ஐடியாக்களை கொண்டு வந்த வண்ணமே இருக்கிறது. இரண்டு வாரத்துக்கு முன் கூறியிருந்தேன் மோட்டோரோலா மொபைல் ஃபோனை வீட்டுக்கே வந்து சர்வீஸ் செய்கிறது என்று. இப்போது பானசோனிக் Eluga எலுகா என்னும் புது வகை மொபைல் ஃபோனை அறிமுகபடுத்தியுள்ளது.
ravi sep 7
இதன் மூலம் நீங்கள் ஃபோனை எப்படி வேண்டும் என்றாலும் பேச முடியும். அதாவது சாதாரண ஃபோனுக்கு ஒரு ஸ்பீக்கர் கீழே மைக்ரோஃபோன் இருக்கும் ஆனால் இந்த ஃபோனுக்கு மேலே ஒரு ஸ்பீக்கர் மற்றும் மைக் கீழ் ஒரு மைக்ரோஃபோன் மற்றூம் மைக் இருப்பதால் ஃபோனை எப்படி வேண்டுமானாலும் பேசலாமாம். அது மட்டுமல்ல இந்த ஃபோனின் ஸ்க்ரீனும் ஆட்டோ ரொட்டேஷன் போல பேசும் வகையில் திரும்பி கொள்ளுமாம்.

இதில் இன்னும் ஒரு சிறப்பு இந்த ஃபோன் ஸ்பீக்கர் ஜே பி எல் என்னும் முன்ணனி ஆடியோ சிஸ்டத்தை இன்ஸ்டால் செய்துள்ளது இதன் சந்தை விலை 16 – 19K ஆகும்.

Panasonic launches new model – You can speak from any side