September 25, 2021

பாண்டியன் கிராம வங்கியில் ஜாப் வேணுமா?

பாண்டியன் கிராம வங்கியில் காலியாக உள்ள 476 அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
pandi bank
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

Officer Scale III – 10

Officer Scale II (General Banking Officer) – 43

Officer Scale II (IT) – 10

Officer Scale II (CA) – 01

Officer Scale II (Law) – 01

Officer Scale II (Treasury Manager) – 01

Officer Scale II (Marketing Officer) – 06

Officer Scale II (Agricultural Officer) – 10

Officer Scale I – 214

Office Assistant (Multipurpose) – 180

வயதுவரம்பு: 21 – 32க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.150, தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.50.

விண்ணப்பிக்கும் முறை: http://www.pandyangramabank.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 17.06.2015

மேலும் கல்வித்தகுதி, சம்பளம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.pandyangramabank.in/ADVERTISEMET_2014_15.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.