September 20, 2021

பறக்கும்தட்டுகள் அறிமுகத்தின் மூலம் செவ்வாய் கிரகம் போகலாம்!.

நாசா பல சாதனைகளை செய்து முடித்திருக்கும் காலத்தில் Low-Density Supersonic Decelerator” (LDSD) என்னும் பறக்கும்தட்டுக்களை தயாரித்து கொண்டிருக்கிறது. இதன் மூலம் செவ்வாய் கிரகம் மட்டும் அனேக கிரகங்களுக்கு செல்லும் வகையில் அமைக்கபடுகிறது.
ravi - apr 12
இதன் அதிக வேக ராக்கெட்கள் மூலம் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை எடுத்து செல்ல முடியும். இது 2015ல் டெஸ்ட் முடிந்து 2018 முதல் மார்ஸ்க்கு போக டிக்கட் போடலாம்….ஜன்னலோரம் சீட் வேணும்ங்கிறவங்களுக்கு கொஞ்சம் கஷ்டம் தான்.

Flying Saucer to MARS – LDSD by NASA
*********************************************************
As NASA plans ambitious new robotic missions to Mars, laying the groundwork for even more complex human science expeditions to come, the spacecraft needed to land safely on the red planet’s surface necessarily becomes increasingly massive, hauling larger payloads to accommodate extended stays on the Martian surface. Current technology for decelerating from the high speed of atmospheric entry to the final stages of landing on Mars dates back to NASA’s Viking Program, which put two landers on Mars in 1976. The basic Viking parachute design has been used ever since — and was successfully used again in 2012 to deliver the Curiosity rover to Mars.