September 23, 2021

10-ம வகுப்பு பாஸானவர்களுக்கு ஹிந்துஸ்தான் நியூஸ்பிரிண்ட் நிறுவனத்தில் அட்டன்டண்ட் பணி

கேரள மாநிலம் கோட்டயத்தில் செயல்பட்டு வரும் ஹிந்துஸ்தான் அச்சு காகித ஆலையில் (Hindustan Newsprint Limited) நிறுவனத்தில் காலியாக உள்ள அட்டன்டண்ட் பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
vazhikatti Hindustan-Newsprint-Limited-
பணி: Attendant

மொத்த காலியிடங்கள்: 25

கல்வித்தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் 65 சதவிகித மதிப்பெண்களுடன் எலக்ட்ரீசியன்., ஆட்டோமொபைல், மெஷினிஸ்ட், பாய்லர் அட்டன்டண்ட், இன்ஸ்ட்ருமெண்ட் மெக்கானிக், கெமிக்கல் பிளாண்ட் ஆப்ரேட்டர் உள்ளிட்ட ஏதாவதொரு துறையில் ஐடிஐ முடித்து அப்ரண்டிஸ் முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை Hindustan Newsprint Limited, என்ற பெயரில் Kulam/ Mevelloorல் மாற்றத்தக்க வகையில் டி.டி அல்லது போஸடல் ஆர்டராக எடுத்து அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 16.12.2013

மேலும் விண்ணப்பிக்கும் முறை உள்ளிட்ட முழுமையான விவரங்கள் அறிய  http://www.hnlonline.com/என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.