September 25, 2021

பட்டத்தாரிகளுக்கு TJSB வங்கியில் Trainee Officer வாய்ப்பு!

வேகமாக வளர்ந்து வருகின்ற Thane Janata Sahakari Bank (TJSB) வங்கியில் காலியாக Trainee Officer பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
vazhikatti Janata-Sahakari-Bank-20
பணி: Trainee Officer

வயதுவரம்பு: 01.12.2013 தேதிப்படி 20 – 26க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: 50 சதவிகித மதிப்பெண்களுடன் எதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.400.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.tjsb.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.12.2013

ஆன்லைன் மூலம் தேர்வு நடைபெறும் தேதி: 25.01.2014

அழைப்பு கடிதங்களை பதிவிறக்கம் செய்வதற்கான தேதி: 17.01.2014 – 25.01.2014

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tjsb.co.in/என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.