September 29, 2021

பட்டதாரிகளுக்கு UP Gramin Bank வங்கியில் பணி!

Allahabad UP Gramin Bank வங்கியில் காலியாக உள்ள Officer in Junior Management Cadre மற்றும் Office Assistant (Multipurpose) பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
vazhikatti allahabad gramin bank.21
மொத்த காலியிடங்கள்: 282

1. Officer Scale-I – 108

3. Office Assistant (Multipurpose) – 174

வயதுவரம்பு: 18 முதல் 28க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி சம்மந்தப்பட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.

கல்வித்தகுதி: ஏதாவதொரு பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: IBPS நடத்திய தகுதித்த தேர்வி பெற்ற மதிப்பென் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பம் உள்ளவர்கள் www.allahabadgraminbank.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 03.01.2014

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.allahabadgraminbank.in/என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.