October 16, 2021

நோக்கியா இன்று முதல் கடையை சாத்துகிறது..!

இன்று முதல் மூடப்பட்டு விட்ட நோக்கியப் பற்றி வழக்கம் போல சிலர் தப்பான தகவல் பரப்பி வைக்க உண்மை நிலையை அறிவோம்….!2004 ஆம் ஆண்டு தமிழக அரசுடன் ஃபின்லாந்தை சேர்ந்த நோக்கியா நிறுவனம் உலகத்தின் பெரிய மொபைல் தயாரிப்பு நிறுவனமாய் கால் பதிக்கிறது நோக்கியா. முற்றிலும் ஏற்றுமதி செய்யப்படும் இதன் மூலம் பல கோடி அன்னிய செலவானி வரும் – ஆயிரக்கணககன ஆட்களுக்கு வேலை வாய்ப்பு என பல சலுகைகளை பெற்று நோக்கியா 8000 ஊழியர்களுடன் கடையை திறந்து வியாபாரத்தை ஆரம்பித்த போது தான் இந்தியாவின் மொபைல் மார்க்கெட் விஸ்வரூபம் எடுத்தது.
ravi nov 1
மேலும் சரின்னு 1500 ருவாய்க்கே மொபைல் கிடைக்கும் வகையில் உள்ளூர் சந்தைக்கு மொபைல் உற்பத்தி செய்ய உலகின் பெரிய மொபைல் கம்பெனியாய் உருவெடுக்க மைக்ரோசாஃப்ட் இந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்க 7.6 பில்லியன் டாலர்களுக்கு ஒப்பந்தம் செய்ய 25 ஏப்ரல் 2014 அன்று முடிவெடுக்கும் போது நோக்கியாவின் அனைத்து சொத்துகளும் மைக்ரோசாஃப்டுக்கும் சொந்தம் என கம்பெனி தெரிவிக்க அதன் முக்கிய சொத்தாக தான் உருவெடுத்தது – ஸ்ரீ பெரும்பத்தூர் நோக்கியா நிறுவனம்.

மார்ச் 2014 ஆம் ஆண்டு தமிழக அரசு நோக்கிய நிறுவனம் ஒரு 100% ஏற்றுமதி நிறுவனம் அல்ல – உள்ளூர் சந்தைக்கும் ஃபோன் தயாரித்து விற்பதால் – அதற்க்கான – கலால் வரி / விற்பனை வரி கட்ட வேண்டும் என நோட்டீஸ் அனுப்ப நோக்கியா வேறு ஒரு கேஸில் சுப்ரீம் கோர்ட் 3500 கோடியை கேரன்ட்டியாக கட்டிவிட்டு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துக்கு மாற்றம் செய்யலாம என் ஆப்பு வைக்க விழித்து கொண்ட மைக்ரோசாஃப்ட் நிறுவனம் இந்த டீலில் இருந்து விலகி கொள்ள நோக்கியா அடுத்த மேனுஃபாக்சரிங் கம்பெனிக்கு காத்து கொண்டு மெதுவா எல்லா ஊழியர்களுக்கு வாலின்ட்டரி ரிட்டையர்மென்ட் கொடுத்து லம்ப்பா செட்டி செய்து வீட்டுக்கு அனுப்பி இன்று முதல் நோக்கியா மொபைல் ஃபோன்களை தயாரிக்காது.

உச்ச நீதிமன்றம் / தமிழக அரசும் சரியான நேரத்தில் செயல்படாமல் இருந்திருந்தால் வோடாஃபோன் செய்த வரி ஏய்ப்பை இந்த நிறுவனமும் செய்து எஸ் ஆகிருக்கும் என்பதே உண்மையான அனலஸிஸ்.

Nokia end’s the production from today in World’s largest manufacturing plant (Sriperambadur) on Tax Fraud issue –