September 23, 2021

நவீன சரஸ்வதி சபதம்- மினி ஆல்பம்

அண்மையில் வெளியான ராஜா ராணி-யைத் தொடர்ந்து ஜெய் நடிக்கும் திரைப்படம் நவீன சரஸ்வதி சபதம். இந்தப் படத்தின் மூலம் சந்துரு இயக்குனராக அறிமுகமாகிறார்.படத்தில் ஜெய்க்கு ஜோடியாக நிவேதா தாமஸ் நடித்துள்ளார். இவர்களுடன், மனோபாலா, வி.டி.வி.கணேஷ், சத்யன் மற்றும் பலர் நடித்திருத்திருக்கிறார்கள். நான்கு நண்பர்களை பற்றிய கதை கொண்ட இப்படத்தின் இசை பிரேம்குமார். ‘ஏ.ஜி.எஸ்.என்டர்டெய்ன்மென்ட்’ நிறுவனம் தயாரித்துள்ளது.இந்தப் படத்திற்கு முதலில் சரஸ்வதி சபதம் என்ற பெயர் வைத்திருந்தனர். பின்னர் சிவாஜி ரசிகர்களின் எதிர்ப்பையொட்டி நவீன சரஸ்வதி சபதம் என பெயரை மாற்றியுள்ளனர்.இதனிடையே நவீன சரஸ்வதி சபதம் படம் தணிக்கைக்கு அனுப்பப்பட்டு படத்திற்கு ‘யு’ சான்றிதழ் கிடைத்துள்ளது. இதைதொடர்ந்து படத்தை வருகிற 29-ஆம் தேதி வெளியாகிறது