October 20, 2021

நடுவலே கொஞ்சம் ஒன்பதை (9) காணும்………….

வின்டோஸ் 8.1 இன்னும் பல பேருக்கு மனப்பாடம் ஆகாத நிலையில் இன்று மைக்ரோசாஃப்ட் வின்டோஸ் 10 அறிமுகம் பற்றீ செய்தி வெளியிட்டு இருக்கிறது. அப்ப வின்டோஸ் 9 என்னாச்சுனு கேட்டா என்கிட்ட பதில் இல்லை. வின்டோஸ் 10 ப்த்தி அதிகம் தெரியாது
ravi oct 1
ஆனா ஒன்னு மட்டும் தெரியும் – பழைய மாடர்ன் மெனுல ஆரம்பிச்சு செர்ச் இன் டெஸ்க்டாப் வரை பழைய சட்டை புது பொத்தான் அம்புட்டு தான். ஒரே ஒரு ரிலீஃப் – மொபைல் / டேப்லெட் / டெஸ்க்டாப் / லேப்டாப் எலாத்துக்கும் இந்த வின்டோஸ் 10 ஒரே ஓ எஸ் என்பது தான் ஒரு புதுமை. அப்கிரேட் சுமார் 3000 ரூபாயில் இருந்து 4500 க்குள் இருக்கும்……. மிச்ச தகவல் அப்புறம்.

Microsoft launching Windows 10 ALL IN ONE OS (Operating System)