October 25, 2021

தொழில்நுட்ப கல்வி கவுன்சிலில் அதிகாரி வேலை வாய்ப்பு!

புதுடில்லியில் உள்ள அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலில் காலியாக உள்ள 39 பணியிடங்களுக்கு தகுதி மற்றும் முன் அனுபவம் உள்ள மத்திய மாநில அரசு ஊழியர்கள், மத்திய, மாநில அரசு பல்கலைக்கழகங்கள், சுயேச்சை அதிகாரம் பெற்ற கல்வி நிறுவன ஊழியர்கள் டெபுடேசன்’ அடிப்படையில் தேர்ந்தெடுக் கப்பட உள்ளனர்.
job nov 6
பணியிடங்கள்: 1. ஆலோசகர் நிலை 1 – 3 இடங்கள். ஊதியம்: ரூ.37,400 – 67,000 மற்றும் தர ஊதியம் ரூ.10,000.

2. இயக்குநர்: 1 இடம். ஊதியம்: ரூ.37,400 – 67,000 மற்றும் தர ஊதியம் ரூ.8,700.

3. துணை இயக்குநர்: 1 இடம். ஊதியம்: ரூ.15,600 – 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.7,600.

4. உதவி இயக்குநர்: 10 இடங்கள். ஊதியம்: ரூ.15,600 – 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.6,600.

5. உதவி சட்ட ஆலோசகர்: 1 இடம். ஊதியம்: ரூ.15,600 – 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.6,600.

6. சிஸ்டம் அனலிசிஸட்/ புரோ கிராமர்: 1 இடம். ஊதியம்: ரூ.9,300 – 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.5,400.

7. தனி செயலாளர்: 2 இடங்கள். ஊதியம்: ரூ.9,300 – 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.

8. அக்கவுன்டென்ட்/ ஆபீஸ் சூப்பிரடென்டெண்ட் கம் அக்கவுன் டென்ட்: 8 இடங்கள். ஊதியம்: ரூ.9,300 – 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.

9. தனி உதவியாளர்: 3 இடங்கள். ஊதியம்: ரூ.9,300 – 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.

10. உதவியாளர்: 1 இடம். ஊதியம்: ரூ.9,300 – 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.  11. அப்பர் டிவிசன் கிளார்க்: 8 இடங்கள். ஊதியம்: ரூ.5,200 – 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400.

கல்வித்தகுதி, முன் அனுபவம், மாதிரி விண்ணப்பம், விண்ணப்பிக்கும் முறை, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உள்ளிட்ட விவரங்களுக்கு www.aicte-india.org என்ற இணையதளத்தை பார்க்கவும்.

விண்ணப்பங்கள் சென்றடைய கடைசி நாள்: 14.11.2014.