September 17, 2021

தேசிய நெடுஞ்சாலை துறையில் பல்வேறு பணி வாய்ப்புகள்

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் ப்லவேறு துறைகளில் காலியாக உள்ள 83 பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
National-Highways-Authority-of-India_1
மொத்த காலியிடங்கள்: 83

பணி: Deputy General Manager – 30

வயதுவரம்பு: 56க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: பொறியியல் துறையில் சிவில் பி.இ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.15,600 – 39,100 + ரூ.7600

பணி: Manager (Tech) – 50

வயதுவரம்பு: 40க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.15,600 – 39,100 + ரூ.6600

கல்வித்தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Jr. Hindi Translator – 03

வயதுவரம்பு: 30-க்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ.9300 – 34,800 + தர ஊதியம் ரூ.4,200

கல்வித்தகுதி: சம்மந்தப்பத்த துறையில் முதுகலைப் பட்டம் மற்றும் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் மேலும் ஆங்கிலத்திலிருந்து இந்திக்கும், இந்தியிலிருந்து ஆங்கிலத்துக்கும் மொழிப்பெயர்ப்பு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்து தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Address for the post of DGM (Mech) :

Sh. Adarsh Kumar ,DGM (HR&Admn)

National Highways Authority of India, G-5 & 6, Sec-

10, Dwarka, New Delhi-110075

Address for manager & Hindi translator :

Sh. M.K. Sinha, DGM (HR&Admn-II)

National Highways Authority of India, G-5 & 6, Sec-10,

Dwarka, New Delhi-110075

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 16.04.2014

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு குறித்த விவரங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.nhai.org என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.