October 21, 2021

தினமும் ஒரு கோடி வீதம் 1500 வருஷத்துக்கு செலவு செய்யக் கூடிய பணக்காரர்!

தினமும் ஒரு கோடி ரூபாய் செலவு செய்தால் கூட 1500 வருஷத்துக்கு செலவு செய்யமுடியும். உலகின் நெ 2 பணக்காரரான மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ். இவரின் மொத்த சொத்து நவம்பர் 1 வரை 80 பில்லியன் டாலர்கள். இது 8000 கோடி டாலர்கள் – இந்திய மதிப்பில் சுமார் நாலு லட்சம் என்பது ஆயிரம் கோடி ரூவாய்கள். ஆக்ஸ்ஃபாம் என்னும் நிறுவன ஆராய்ச்சியில் இந்த உலகத்தின் 85 தனி நபர்களின் சொத்து உலகத்தின் பெரிய சொத்து. இவர்கள் சராசரியாக 4000 கோடி ரூபாய்களை தினமும் சம்பாதிக்கின்றனர். சரி பில்கேட்ஸின் சொத்து கதைக்கு வருவோம்.
ravi nov 8
பில் கேட்ஸ் தினமும் ஒர் கோடி ரூபாய் செலவழித்தால் கூட 1500 வருஷத்துக்கு செலவழித்து கொண்டே இருக்கலாமாம். அது மட்டுமல்ல இந்த 5 லட்சம் கோடி சராசரி 2% வருவாயை ஈட்டினாலும் தினமும் 25 கோடி வந்து கொண்டே இருக்குமாம். அப்ப தினமும் அவர் 26 கோடி செலவு கூட செய்ய முடியும். இல்லை பழைய மாதிரியே ஒரு நாளைக்கு ஒரு கோடின்னு வச்சா லட்ச கணக்கான வருஷத்துக்கு ஒகே ஒகே……………………..மூன்றூ தலை முறை / ஏழு தலை முறை / பத்து தலைமுறைக்கே பெருமை பட்ட நம்ம லட்ச பரம்பரைக்கு இந்த காலகட்டதில சம்பாதிக்க முடியும்னா பார்த்துக்கோங்க நாம ஆசிர்வதிக்க பட்டவர்கள் தான் அதனால்; அதை நோக்கி பயணிப்போம்…!

டிட் பிட்ஸ் – உலகின் நெ 1 பணக்காரர் – கார்லோஸ்ஸ்லிம் என்னும் மெக்சிக்கோ நாட்டை சேர்ந்தவர் 5 அரை லட்சம் கோடி சொத்துடன் டாப்பில் இருக்கின்றார்.

இன்னொரு முக்கிய கான்டு தகவல் – இந்தியாவில் மட்டும் 1990களில் 100 பேரில் 2 பேர் தான் கோடீஸ்வரர்கள் – ஆனால் இன்றைய காலகட்டத்தில் 100 பேருக்கு 65 பேர் கோடீஸ்வர்கள் என்றால் நம்புவீர்களா?

இந்தியாவில் இருக்கும் பணக்காரர்களின் பணத்தை சமமாக பங்கிட்டால் – உலகத்தின் பணக்கார நாடாகவும் – ஒவ்வொரு இந்திய பிரஜையும் லட்சாதிபதிகள் என்பதையும் அறிக..!

Spend 1 Crore a day for 1500 years still you are RICH – Analysis –