September 29, 2021

தானாக அழியும் எலக்ட்ரானிக் பொருட்கள்..!

எலக்ட்ரானிக் பொருட்கள் என்பது சர்க்யூட் போர்ட், சில சிலிக்கான் சிப்ஸ் வயர் சால்டரிங் என்று கூட்டு கலவையா இருக்கும் பொருளை அதன் ஆயுளுக்கு பிறகு ஈ வேஸ்ட் என்னும் ரீசைக்கிளை செய்ய காசு செலவாகிறது. அது போக மனித உடம்பில் பொருத்தப்படும் சில எலக்ட்ரானிக் டிவைஸ்களும் அதை வைக்க எடுக்க என தனி தனி அறுவை சிகிச்சை செய்ய வேண்டியது இருப்பதால் மிகவும் சிரமம். அமெரிக்காவின் ஐயோவா பல்கலைகழகம் தானாக அழியக்கூடிய டெக்னாலஜியை கண்டுப்பிடித்திருக்கின்றனர்.
ravi - apr 8
இதன் மூலம் ஒரு சொட்டு நீர் மூலம் அந்த எலக்ட்ரானிக் இருந்த இடமே தெரியாத அளவுக்கு அழிந்து போகும் வகையில் பாலிமர் கம்போஸிட் வேஸ்ட் மூலம் இதனை உருவாக்கியுள்ளனர். இதன் மூலம் நம் உடம்பில் வைக்கும் மருத்துவ உபகரணங்க்ள் / சிப் பொருத்த்பட்ட கிர்டிட் கார்டு – தொலைந்து போன பாஸ்போர்ட்க்ள் / கடல் ஆகாயம் போன்ற மனித சக்திக்கு எட்டாத இடத்தில் பொருத்திய உபகரணங்களை அழிக்க முடியும்

அங்கு செல்லாமலே என்பது மிகவும் ஆச்சர்யமான விஷயம் தானே – இதன் மூலம் சுற்றூ சூழலும் பாதிக்கபடாதாம்…………. ஒரு சொட்டு தண்ணீரில் எப்படி ஒரு சர்க்யூட் – எல் ஈ டி லைட் அழியுது என லைவ்.வீடியோ பார்க்க…………………https://www.youtube.com/watch?v=JdrKQ0YT3fw

Iowa State materials scientist developing materials and electronics that dissolve when triggered
***********************************************************************************
A medical device, once its job is done, could harmlessly melt away inside a person’s body. Or, a military device could collect and send its data and then dissolve away, leaving no trace of an intelligence mission. Or, an environmental sensor could collect climate information, then wash away in the rain.