October 25, 2021

தாஜ்மகால் அருகே ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்கள் தொடங்கிய ’காபி ஷாப் ‘!

டெல்லியில் ஆடி வீச்சால் பாதிக்கப்ட்ட பெண்கள் அனைரும் சேர்ந்து ஆக்ராவில் தாஜ்மகால் அருகே பத்கா பாத் ரோட்டில் புதிய காபி ஷாப் ஒன்றை தொடங்கி உள்ளனர்.இந்த காபி ஷாப் சமூக ஆர்வலர்கள் ஆதரவாளர்கள் மற்றும் மக்கள் சமூக உறுப்பினர்கள் ஆகியோர் உதவியுடன் இது தொடங்கபட்டு உள்ளது.
acid attack tea
இதற்கு ”ஷி ரோஸ் காபே”(‘She-ros Cafe’) என பெயரிட்டி உள்ளனர். இந்த காபி ஷாப்பை ஆசிட் வீச்சால் பாதிக்க்பட்ட சஞ்சல், ரிது. ரூபா, மற்றும் கீதா ஆகியோர் விரும்புவதை கொடுக்கலாம் என்ற அடிப்படியில் நடத்து கிறார்கள். ஆசிட் வீச்சை தடுத்த நிறுத்தும் பிரசாரத்தின் முன் முயற்சியாக இது தொடங்கபட்டு உள்ளது இதே போன்று விரைவில் கான்பூரிலும் டெல்லியிலும் காபி ஷாப் திறக்கபடும் என இதன் நிறுவனர் அலோக் தீட்சீத் தெரிவித்தார்.