September 20, 2021

தமிழக அரசில் பணியிடங்கள்! – டிஎன்பிஎஸ்சி குரூப் – 2 தேர்வு அறிவிப்பு

தமிழக அரசுத் துறையில் காலியாக உள்ள 1241 பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க டிஎஸ்பி எஸ்சி குருப் – 2 தேர்வு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
tnpsc
தேர்வு:

Combined civil Service Examination – II (interview). (Group – II Services).

பணியிடங்கள் விவரம்:

1. துணை வணிகவரி அலுவலர் (Deputy Commercial Tax Officer):

8 இடங்கள்.

வயது:

1.7.2015 தேதிப்படி பொது பிரிவினருக்கு 18 லிருந்து 30க்குள். சட்டம் படித்த பொது பிரிவினருக்கு 32 வயதுக்குள். இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 35 வயதுக்குள். சட்டம் படித்த இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 37 வயதுக்குள்.

2. Sub-Registrar: (Grade-II).

23 இடங்கள்.

வயது:

1.7.2015 தேதிப்படி 20 லிருந்து 30க்குள். இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு கிடையாது.

3. Probation Officer in prison:

2 இடங்கள்.

வயது:

1.7.2015 தேதிப்படி 22 லிருந்து 30க்குள். இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு கிடையாது.

4. Assistant Inspector of Labour:

11 இடங்கள்.

5. Junior Employment Officer: (Non-Differently abled)

17 இடங்கள்.

6. Junior Employment Officer: (Differently abled):

1 இடம்.

வயது:

1.7.2015 தேதிப்படி பொதுப்பிரிவினருக்கு 18 முதல் 40க்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு கிடையாது.

7. Special assistant: (Vigilance and Anti Corruption)

2 இடங்கள்.

தகுதி:

ஏதாவது ஒரு இளங்கலை பட்டப்படிப்புடன் தமிழ் மற்றும் ஆங்கில டைப்பிங்கில் உயர்நிலை தேர்வில் தேர்ச்சி.

8. Special Branch Assistant in Intelligence Wing of the Police Department:

6 இடங்கள்.

தகுதி:

ஏதாவது ஒரு இளங்கலை பட்டப்படிப்பு. அத்துடன் தமிழ் மற்றும் ஆங்கில டைப்பிங்கில் உயர்நிலை தேர்வில் தேர்ச்சி.

9. Assistant Section Officer in TNPSC:

3 இடங்கள்.

10. Assistant Section Officer Cum Programmer in TNPSC:

4 இடங்கள்.

தகுதி:

எம்சிஏ அல்லது ஐடி/ கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் எம்.எஸ்சி. பட்டம்.

11. Assistant Inspector in Local Fund Audit Department:

78 இடங்கள்.

12. Audit Inspector in the Audit wing of Hindu Religious & Charitable Endowment Administration Department:

28 இடங்கள்.

13. Supervisor of Industrial Co-operatives:

4 இடங்கள்.

14. Senior Inspector of Co-operative Societies:

333 இடங்கள்.

15. Supervisor/ Junior Superiendent in Tamilnadu Marketing/ Agricultural Business Department:

72 இடங்கள்.

16. Handloom Inspector:

29 இடங்கள்.

தகுதி:

பி.ஏ., பி.எஸ்சி., பிகாம் முடித்திருக்க வேண்டும் அல்லது Handloom Technology/ Textile Technology/ Textile Processing பிரிவில் டிப்ளமோ.

17. Revenue Assistant:

618 இடங்கள்.

18. Executive Officer, (Grade II) in Town Panchayat Department:

2 இடங்கள்.

கல்வித்தகுதி:

பி.ஏ., பி.எஸ்சி., பி,காம்., அல்லது அண்ணாமலை பல்கலையில் பிஓஎல் அல்லது மதுரை காமராஜர் பல்கலையில் பிபிஏ அல்லது சென்னை பல்கலையில் பி.லிட்.,/ பிபிஎம் அல்லது பாரதியார் பல்கலையில் பி.லிட். பட்டம். 10 +2+3 என்ற முறையில் பட்டப்படிப்பு மற்றும் முதுகலைப் படிப்பை முடித்திருக்க வேண்டும். ஒரு சில பணியிடங்களுக்கு கூடுதல் கல்வித் தகுதிகளும், சட்டம் படித்தவர்களுக்கு முன்னுரிமையும் அளிக்கப்படும்.

முதல் நிலை எழுத்துத் தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். முதல் நிலை எழுத்துத் தேர்வு தமிழ் நாட்டில் உள்ள 32 மாவட்டங்களில் 114 மையங்களில் நடைபெறும்.

முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு முதன்மை எழுத்துத் தேர்வு நடத்தப்படும். இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.

வயது வரம்பு:

ஒரு சில பதவிகள் தவிர அனைத்து பணியிடங்களுக்கும் 1.7.2015 தேதிப்படி பொது பிரிவினருக்கு 30க்குள். இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு கிடையாது.

தேர்வுக் கட்டணம்:

முதல் நிலைத் தேர்வு கட்ட ணம் ரூ.125 (தேர்வுக் கட்டணம் ரூ.75 + விண்ணப்ப கட்டணம் ரூ.50). முதன்மைத் தேர்வுக்கான கட்டணம் ரூ.100. கட்டண சலுகை பற்றிய விவரத்தை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் பார்க்கவும்.

முதல் நிலை எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: 26.7.2015, காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை. www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.net என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

கல்வித்தகுதி, வயது உள்ளிட்ட மேலும் கூடுதல் விவரங்களை மேற்கண்ட இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 29.5.2015.

தபால் நிலையங்கள்/ வங்கி கிளைகளில் கட்டணம் செலுத்த கடைசி நாள்: 1.6.2015.