டில்லி சிறுவர்களிடையே புதிய ‌வைரஸ் அபாயம்!

புதுடில்லியில் வசிக்கும் சிறுவர்களுக்கு டெங்கு காய்ச்சல் இல்லாமல் புதிதாக வைரஸ் தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.இந்த காய்ச்சல் சாதாரணமாக இருப்பது போல் தோன்றினாலும் அபாயகரமான வியாதியான கை, கால் மற்றும் வாய் வியாதி எனப்படும் எச்.எப்.எம்.டி. என்ற வியாதியாக இருக்க கூடும் என கூறப்படுகிறது. இந்த வியாதி குடலில் காணப்படும் வைரசால் ஏற்படுகிறது.தொண்டை வறட்சி, நீரிழப்பு ஏற்படுவதால் தாகம் ஆகியவற்றுடன் கூடிய காய்ச்சல் பாதிப்பு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
sep 24 - hand foot mouth disease..Min
இது குறித்து சுகாதார ஆய்வாளர்கள் கூறும்போது, சாதாரணமான இருமல் வழியாகவே பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மற்றவருக்கு இந்த வைரஸ் பரவும் தன்மை கொண்டது.மேலும் இந்த வியாதி கோடை காலம் மற்றும் குளிர் காலங்களிலேயே அதிகமாக ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது..பொதுவாக இந்த வியாதி, குழந்தைகளையே பாதிக்கிறது. அதி பயங்கரமான இவ்வியாதி பாதிக்கப்பட்டவர்களின் எச்சில், சளி மற்றும் கழிவுகளில் இருந்து எளிதில் பிறருக்கு பரவ கூடியது.” எனவும் தெரிவித்துள்ளனர்.

Delhi’s children at risk from new killer virus

****************************************************
Dengue is not the only threat to the capital’s health.Another virus has entrapped the city, showing symptoms similar to normal fever – but it can turn fatal if ignored.If your child is suffering from fever with a sore throat and loss in appetite, don’t delay in consulting a pediatrician. The illness that you assume is a normal viral fever could be contagious Hand, Foot and Mouth Disease (HFMD).