September 25, 2021

டிரான்ஸ்ஃபர் ஜெட் – சூப்பர் ஸ்பீட் டெக்னாலஜி.!

டிரான்ஸ்ஃபர் ஜெட் என்னும் புது டிவைஸை 52 நிறுவனங்கள் சேர்ந்து டோஷிபா நிறுவனத்தின் தலைமையில் உருவாக்கியுள்ளது. இது மொபைலுக்கும், கணனிக்கும் பொருந்தும் வகையில் இரண்டே வெர்ஷன் உள்ளது. முக்கியமாக இதன் வேகம்.
ravi 23
ஒரு முழு படத்தை மொபைல் ஃபோனில் இருந்து டிவியில் கொண்டு செல்ல வெறும் 18 நொடிகள் மட்டுமே. யூ எஸ் பி / ப்ளூ டூத் போன்ற டிவைஸ்கள் மிக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும், அது போக அதிக பவர் மட்டும் சின்க் பிராப்ளம்ஸ் உள்ள நிலையில் இது மிகவும் அருமையான விஷயம்.

இதன் மூலம் லேல்டாப் / டேப்ளட் மூலம் ஒரு ஹை டெஃபனீஷன் படத்தை அப்படியே டிவியில் எந்த ஒரு தடங்கள் இல்லாமலும் ஸ்ட்ரீம் செய்யவும் முடியும். இதன் விலை 1600 – 2200 ரூபாய்கள் என தெரிகிறது. ஜனவரியில் இந்தியாவுக்கு வரும். Video DEMO –

http://www.youtube.com/watch?v=zxvcu6477DU

Toshiba’s Transfer Jet can transmit your data @ 560 Mbps
***********************************************************

Toshiba Transfer Jet technology is all set to become the next big thing in the close proximity wireless data transmission arena. Toshiba’s Japanese website has listed a Micro USB adapter that allows transferring data at the rate of about 560 Mbps, the ‘effective transfer speed’ is about 375 Mbps. Toshiba and a team of about 52 other companies have been working on the Transfer Jet technology will consume lesser power than Bluetooth and the data transmission rates are quite faster. The pairing of Transfer Jet devices will be similar to that of Bluetooth pairing. Each of these adapters are likely to cost about $38 – 40. You should be able to use these adapters on your mobiles or tablets with Android 4.0 or higher and Windows 7/8 Video DEMO –

http://www.youtube.com/watch?v=zxvcu6477DU