September 20, 2021

ஜெய் – ஆண்ட்ரியா நடிக்கும் “ வலியவன்” -ஆல்பம்

SK ஸ்டியோஸ் சார்பில் KN.சம்பத் தயாரிப்பில் நீண்ட பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாராகும் படம் “வலியவன்”.
ஜெய் மற்றும் ஷர்வானந்த் நடித்த “எங்கேயும் எப்போதும்”, விக்ரம் பிரபு நடித்த “இவன் வேற மாதிரி” போன்ற வெற்றி படங்களை இயக்கிய சரவணன் இப்படத்தை இயக்குகிறார்.வலியவன் படத்தின் கதாநாயகனாக ஜெய் மற்றும் நாயகியாக ஆண்ட்ரியா நடிக்கின்றனர். இவர்களுடன் அழகம் பெருமாள், “பண்ணையாரும் பத்மினியும்” பாலா மற்றும் பலர் நடிக்கின்றனர்.
பெரும் பொருட்செலவில் தயாராகும் மென்மையான காதலை மய்யமாக கொண்ட இப்படத்தை இயக்குகிறார் இயக்குனர சரவணன்.