September 21, 2021

ஜப்பானின் சிட்டிசன் மற்றும் டூரிஸ்ட் அம்பாஸுடர் ஆன கொட்ஸில்லா!

50 வருடங்களுக்கு மேல் கலக்கிய கற்பனை கதாப்பாத்திரம் கொட்சில்லா என்னும் மான்ஸ்டர். இது என்னவோ முழுக்க முழுக்க கற்பனை பாத்திரமாய் உதித்தாலும் உலகம் முழுவதும் அனைவரின் கவனத்தையும் 3 தலைமுறைகளாய் ஈர்த்தது. இந்த வகை புகழுக்கு ஜப்பானும் ஒரு காரணம் என்பதால் ஜப்பானின் டோக்யோ நகரத்தில் இருக்கும் சிஞ்சுக்கு என்னும் சிட்டியில் கொடிஸிலா உருவம் பதித்த ரயில்வே நிலையம் ஹோட்டல் என பல நிறுவி பெருமைப்படுத்தியது.
ravi 6
அது மட்டுமில்லாமல் ஜப்பான் கொடிஸில்லாவுக்கு ஜப்பான் குடியுரிமை வழங்கி கவுரபடுத்தியிருக்கிறது என்பது தான் லேட்டஸ்ட் தகவல்.

அதுமட்டுமில்லை கொட்ஸில்லா இனிமேல் ஜப்பானின் டூரிஸ்ட் அம்பாஸுடர் கூட. இந்த சிஞ்சுக்கு எங்கேயோ கேள்விபட்ட மாதிரி இருக்கேன்னா ஆமா இது ஜப்பானின் சில்லுகுரிபேட்டை போல சிவப்பு விளக்கு கில்மா ஏரியா கூட.!

Japan Awards citizenship to Godzilla officially and Tourist Ambassdor job too