September 25, 2021

சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு மார்ச் 1 முதல் தேதி நடைபெறும்

சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பிற்கான தேர்வுகள் மார்ச் மாதம் முதல் தேதி நடைபெறும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தகவல் வெளியிட்டுள்ள மண்டல இயக்குனரகம், தேர்வு அட்டவணை விரைவில் வெளியிடப்படும் எனவும், 12ம் வகுப்பு தேர்வுகள் துவங்கிய சில தினங்களிலேயே 10ம் வகுப்பிற்கான தேர்வு துவங்கும் என்றும் அறிவி்த்துள்ளது.
nov 18 - CBSE-Official-Website-
சி.பி.எஸ்.இ. பொதுத்தேர்வு மார்ச் 1-ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 1-ம்தேதி தொடங்கிய ஓரிரு நாளில் 10-ம் வகுப்புக்கான தேர்வு தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வுக்காக அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என மண்டல இயக்குனர் தெரிவித்துள்ளார்