September 25, 2021

சிண்டிகேட் வங்கியில் செக்யூரிட்டி பணி!

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சிண்டிகேட் வங்கியில் காலியாக உள்ள பாதுகாப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
syndicate bank
Corrigendum of Advertisement No.PD/HRDD/REC/02/2014

பணி: Security Officer (Grade-II)

மொத்த காலியிடங்கள்: 21

வயதுவரம்பு: 35க்குள் இருத்தல் வேண்டும். அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.syndicatebank.in என்ற இணையதளத்தின்  மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.12.2014

விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கான கடைசி தேதி: 03.12.2014 – 18.12.2014

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.syndicate bank.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.