September 20, 2021

கையடக்க ரேடார் ஸ்கேனர் தயார்!

ஒரு இடத்தில் இரு்நது மற்றொரு இடத்திற்கு எளிதாக எடு்ததுச் செல்லும் வகையில், கையடக்க ரேடார் ஸ்கேனர் ஒன்றை மான்செஸ்டர் மெட்ரோபாலிடன் பல்கலைக் கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
nov 16 - tec rador
இந்த ரேடார் ஸ்கேனர் ஒளித்து வைக்கப்படும் வெடிபொருட்களை எளிதில் கண்டறியும் திறன் மிக்கவை. அதிலும் அதிகபட்சம் 25 மீட்டர் தொலைவில் உள்ள வெடிபொருட்களை இந்த ஸ்கேனர் மூலம் கண்டுபிடிக்கலாம்.

இது குறித்து பேராசிரியர் நிக் போரிங் கூறுகையில், ‘உலகை அமைதியான இடமாக மாற்ற இந்த புதிய தொழில்நுட்பம் மிகவும் உதவும். வெடிகுண்டு சம்பவங்கள் நடப்பது குறையும். தற்போது சோதனை ஓட்டத்தில் இந்த ரேடார் ஸ்கேனர் உள்ளது,” என்றார்.

Portable scanner to detect concealed weapons
**************************************************************
Prototype radar scanners that can detect weapons concealed on people in public spaces is set to undergo real-world testing next year.The device, developed by a team at Manchester Metropolitan University, could boost security at airports, transport hubs and major events.