September 24, 2021

கேந்திரிய வித்யாலயாவில் அதிகாரிகள், ஆசிரியர்கள், கிளார்க்குகள் ஜாப்!

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் இயங்கும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் அதிகாரிகள், ஆசிரியர்கள், கிளார்க்குகள் உள்ளிட்ட 4 ஆயிரத்து 339 பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
k v school
பணியிடங்கள் விவரம்:

1. ஆசிரியப் பணி அல்லாத நிர்வாக பணியிடங்கள்.

அ. துணை முதல்வர்:

30 இடங்கள் (பொது – 23, எஸ்சி – 5, எஸ்டி – 2).

சம்பளம்:

ரூ.15,600 – 39,100 மற்றும் தர ஊதியம் ரூ.5,400.

வயது:

22.6.2015 அன்று 35 முதல் 45க்குள்.

தகுதி:

ஏதேனும் ஒரு பாடத்தில் குறைந்தது 45% மதிப்பெண்களுடன் முதுநிலைப்பட்டப் படிப்பை முடித்து பி.எட். பட்டமும், கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறனும் பெற்றிருக்க வேண்டும். மத்திய/ மாநில பள்ளிகள்/ சுயநிதி பள்ளிகளில் உதவி தலைமை ஆசிரியர் பணி அனுபவம் பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

ஆ. நிதி அதிகாரி:

1 இடம் (பொது).

தகுதி:

குறைந்தது 50% மதிப் பெண்களுடன் பி.காம் அல்லது எம்.காம்., பட்டம். பி.காம் பட்டதாரிகள் 4 வருட பணி அனுபவமும், எம்.காம் பட்டதாரிகள் 2 வருட பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும். அக்கவுன்ட்ஸ் மற்றும் ஆடிட் பணி அனுபவம் மற்றும் கம்ப்யூட்டரில் பணிபுரிய தெரிந்தவர்கள் மட்டும் விண்ணப்பிக்கவும். எம்பிஏ (நிதி)/ சிஏ/ ஐசிடபிள்யூ ஏ/ பிஜிடிஎம் (நிதி) போன்ற ஏதாவதொரு தகுதியுடன் 2 வருட பணி அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்:

ரூ.9,300 – 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.

வயது:

22.6.2015 அன்று 35க்குள்.

இ. அசிஸ்டென்ட்: (கிரேடு – பி):

75 இடங்கள். (பொது – 37, எஸ்சி – 12, எஸ்டி – 6, ஒபிசி – 20).

தகுதி:

ஏதாவதொரு பட்டப்படிப்புடன் மத்திய/ மாநில அரசு அலுவலகங்களில் அப்பர் டிவிசன் கிளார்க்காக 3 வருட பணி அனுபவம்.

சம்பளம்:

ரூ.9,300 – 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.

வயது:

22.6.2015 அன்று 35க்குள்.

ஈ. அப்பர் டிவிசன் கிளார்க்: (கிரேடு – சி):

153 இடங்கள் (பொது – 78, எஸ்சி – 23, எஸ்டி – 11, ஒபிசி – 41).

சம்பளம்:

ரூ.5,200 – 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400.

வயது:

22.6.2015 அன்று 30க்குள்.

தகுதி:

ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் மத்திய/ மாநில அரசு நிறுவனங்களில் 3 வருட எல்டிசி பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

உ. லோயர் டிவிசன் கிளார்க் (குருப் சி):

312 இடங்கள் (பொது – 158, எஸ்சி – 47, எஸ்டி – 23, ஒபிசி – 84).

சம்பளம்:

ரூ.5,200 – 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.1,900.

வயது:

22.6.2015 அன்று 18 முதல் 27க்குள்.

தகுதி:

பிளஸ் 2 தேர்ச்சியுடன் கம்ப்யூட்டரில் நிமிடத்திற்கு 35 ஆங்கில வார்த்தைகள் டைப்பிங் செய்யும் திறனும், இந்தி பேசும் திறனும் பெற்றிருக்க வேண்டும்.

ஊ. இந்தி மொழி பெயர்ப்பாளர்: (குருப் பி):

5 இடங்கள் (ஒபிசி – 4, எஸ்சி – 1).

சம்பளம்:

ரூ.9,300 – 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,200.

வயது:

22.6.2015 அன்று 28க்குள்.

தகுதி:

ஏதேனும் ஒரு முதுநிலைப் படிப்பு. இளநிலை பட்டப்படிப்பு அல்லது முதுநிலைப்பட்டப் படிப்பில் இந்தி மற்றும் ஆங்கிலத்தை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். மேலும் இந்தியிலிருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்திலிருந்து இந்திக்கும் தகவல்களை மொழி பெயர்க்கும் திறன் மற்றும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

எ. ஸ்டெனோகிராபர் (கிரேடு – 2):

8 இடங்கள் (பொது – 5, எஸ்சி – 1, ஒபிசி – 2).

சம்பளம்:

ரூ.5,200 – 20,200 மற்றும் தர ஊதியம் ரூ.2,400.

வயது:

22.6.2015 அன்று 27க்குள்.

தகுதி:

நிமிடத்திற்கு 80 ஆங்கில வார்த்தைகள் வீதம் 10 நிமிடங்கள் சுருக்கெழுத்தில் எழுதி அதை 50 நிமிடங்களில் டைப்பிங் செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

ஏ. உதவி எடிட்டர்:

1 இடம் (பொது).

சம்பளம்:

ரூ.9,300 – 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.

வயது:

22.6.2015 அன்று 35க்குள்.

தகுதி:

ஏதேனும் ஒரு பட்டப் படிப்புடன் பத்திரிகைத் துறையில் 3 வருட பணி அனுபவம்.

2. முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி (PGT):

அ. ஆங்கிலம்:

45 இடங்கள் (பொது – 12, எஸ்சி – 18, எஸ்டி – 2, ஒபிசி – 13).

தகுதி:

ஆங்கில பாடப்பிரிவில் எம்.ஏ., பி.எட். பட்டம்.

சம்பளம்:

ரூ.9,300 – 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,800.

வயது:

22.6.2015 அன்று 40க்குள்.

ஆ. இந்தி:

20 இடங்கள் (பொது – 11, எஸ்சி – 3, எஸ்டி – 2, ஒபிசி – 4).

தகுதி:

இந்தி/ சமஸ்கிருதம் பாடத்தில் எம்.ஏ., பி.எட் பட்டம்.

சம்பளம்:

ரூ.9,300 – 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,800.

வயது:

22.6.2015 அன்று 40க்குள்.

இ. இயற்பியல்:

38 இடங்கள் (பொது – 11, எஸ்சி – 4, எஸ்டி – 6, ஒபிசி – 17).

தகுதி:

இயற்பியல்/ எலக்ட்ரானிக்ஸ்/ பயன்பாட்டு இயற்பியல்/ அணு இயற்பியல் ஆகிய ஏதாவதொரு பாடப்பிரிவில் எம்.எஸ்சி., பி.எட். பட்டம்.

சம்பளம்:

ரூ.9,300 – 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,800.

வயது:

22.6.2015 அன்று 40க்குள்.

உ. வேதியியல்:

30 இடங்கள் (பொது – 11, எஸ்சி – 10, எஸ்டி – 5, ஒபிசி – 4).

தகுதி:

வேதியியல்/ உயிரி வேதியியல் பாடத்தில் எம்.எஸ்சி., பி.எட். பட்டம்.

சம்பளம்:

ரூ.9,300 – 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,800.

வயது:

22.6.2015 அன்று 40க்குள்.

ஊ. பொருளியல்:

32 இடங்கள் (பொது – 12, எஸ்சி – 11, எஸ்டி – 5, ஒபிசி – 4).

தகுதி:

பொருளியல்/ பயன்பாட்டு பொருளியல்/ வணிக பொருளியல் ஆகிய பாடங்களில் எம்.எஸ்சி., பி.எட் பட்டம்.

சம்பளம்:

ரூ.9,300 – 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,800.

வயது:

22.6.2015 அன்று 40க்குள்.

எ. வணிகவியல்:

68 இடங்கள் (பொது – 37, எஸ்சி – 9, எஸ்டி – 4, ஒபிசி – 18).

தகுதி:

எம்.காம்., பி.எட். பட்டம்.

சம்பளம்:

ரூ.9,300 – 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,800.

வயது:

22.6.2015 அன்று 40க்குள்.

ஏ. கணிதம்:

28 இடங்கள் (பொது – 12, எஸ்சி – 8, எஸ்டி – 4, ஒபிசி – 4)

தகுதி:

கணிதம்/ பயன்பாட்டு கணிதம் பாடத்தில் எம்.எஸ்சி., பி.எட். பட்டம்.

சம்பளம்:

ரூ.9,300 – 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,800.

வயது:

22.6.2015 அன்று 40க்குள்.

உ. உயிரியல்:

36 இடங்கள் (பொது – 12, எஸ்சி – 3, எஸ்டி – 7, ஒபிசி – 14).

தகுதி:

தாவரவியல்/ விலங்கியல்/ வாழ்க்கை அறிவியல்/ உயிர் அறிவியல்/ மரபியல்/ நுண்ணுரியியல்/ உயிரி தொழில்நுட்பம்/ மூலக்கூறு உயிரியல் ஆகிய பாடங்களில் ஏதேனும் ஒன்றில் எம்.எஸ்சி., பி.எட். பட்டம்.

சம்பளம்:

ரூ.9,300 – 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,800.

வயது:

22.6.2015 அன்று 40க்குள்.

ஊ. வரலாறு:

30 இடங்கள் (பொது – 11, எஸ்சி – 6, எஸ்டி – 5, ஒபிசி – 8).

தகுதி:

வரலாறு பாடத்தில் எம்.ஏ,, பி.எட். பட்டம்.

சம்பளம்:

ரூ.9,300 – 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,800.

வயது:

22.6.2015 அன்று 40க்குள்.

எ. புவியியல்:

21 இடங்கள் (பொது – 10, எஸ்சி – 3, எஸ்டி – 2, ஒபிசி – 6).

தகுதி:

புவியியல் பாடத்தில் எம்.ஏ., பி.எட்/ எம்.எஸ்சி பி.எட். பட்டம்.

சம்பளம்:

ரூ.9,300 – 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,800.

வயது:

22.6.2015 அன்று 40க்குள்.

ஏ. கம்ப்யூட்டர் சயின்ஸ்:

39 இடங்கள் (பொது – 28, எஸ்சி – 3, எஸ்டி – 3, ஒபிசி – 5).

தகுதி:

கம்ப்யூட்டர் சயின்ஸ்/ தகவல் தொழில்நுட்பம் பாடத்தில் 50% மதிப்பெண்களுடன் பி.இ.,/ பி.டெக் அல்லது எம்எஸ்சி/ எம்சிஏ அல்லது DOEACC படிப்பை முடித்து சி லெவல் தகுதி.

சம்பளம்:

ரூ.9,300 – 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,800.

வயது:

22.6.2015 அன்று 40க்குள்.

3. பட்டதாரி ஆசிரியர் பணி: (TGT):

அ. ஆங்கிலம்:

72 இடங்கள் (பொது – 38, எஸ்சி – 10, எஸ்டி – 5, ஒபிசி – 19).

தகுதி:

ஆங்கில பாடப்பிரிவில் குறைந்தது 50% மதிப்பெண்களுடன் பி.ஏ., பி.எட். பட்டம்.

சம்பளம்:

ரூ.9,300 – 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.

வயது:

22.6.2015 அன்று 35க்குள்.

ஆ. இந்தி:

67 இடங்கள் (பொது – 37, எஸ்சி – 9, எஸ்டி – 4, ஒபிசி – 17).

தகுதி:

இந்தி பாடத்தில் குறைந்தது 50 % மதிப்பெண்களுடன் பி.ஏ., பி.எட். பட்டம்.

சம்பளம்:

ரூ.9,300 – 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.

வயது:

22.6.2015 அன்று 35க்குள்.

இ. சமூகவியல்:

59 இடங்கள் (பொது – 33, எஸ்சி – 7, எஸ்டி – 4, ஒபிசி – 15).

தகுதி:

வரலாறு அல்லது புவியியல் பாடத்தில் குறைந்தது 50 சதவீத மதிப்பெண்களுடன் பி.ஏ., பி.எட். பட்டம்.

சம்பளம்:

ரூ.9,300 – 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.

வயது:

22.6.2015 அன்று 35க்குள்.

ஈ. அறிவியல்:

61 இடங்கள் (பொது – 33, எஸ்சி – 9, எஸ்டி – 4, ஒபிசி – 15).

தகுதி:

தாவரவியல்/ விலங்கியல்/ வேதியியல் பாடத்தில் 50 சதவீத மதிப்பெண்களுடன் பி.எஸ்சி., பி.எட். பட்டம்.

சம்பளம்:

ரூ.9,300 – 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.

வயது:

22.6.2015 அன்று 35க்குள்.

உ. சம்ஸ்கிருதம்:

62 இடங்கள் (பொது – 35, எஸ்சி – 8, எஸ்டி – 4, ஒபிசி – 15).

தகுதி:

சம்ஸ்கிருதம் பாடத்தில் 50% மதிப்பெண்களுடன் பி.ஏ., பி.எட். பட்டம்.

சம்பளம்:

ரூ.9,300 – 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.

வயது:

22.6.2015 அன்று 35க்குள்.

ஊ. கணிதம்:

70 இடங்கள் (பொது – 38, எஸ்சி – 9, எஸ்டி – 5, ஒபிசி – 18).

தகுதி:

கணிதம் பாடத்தில் 50% மதிப்பெண்களுடன் பி.எஸ்சி., பி.எட். பட்டம்.

சம்பளம்:

ரூ.9,300 – 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.

வயது:

22.6.2015 அன்று 35க்குள்.

எ. உடற்கல்வி:

117 இடங்கள் (பொது – 63, எஸ்சி – 16, எஸ்டி – 8, ஒபிசி – 30).

தகுதி:

உடற்கல்வி பாடத்தில் பட்டப்படிப்பு.

சம்பளம்:

ரூ.9,300 – 34,800 மற்றும் தர ஊதியம் ரூ.4,600.

வயது:

22.6.2015 அன்று 35க்குள்.

ஆரம்பப்பள்ளி ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் சிபிஎஸ்இ நடத்தும் CTET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மத்திய அரசின் ‘சிடெட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் கற்பிக்கும் திறன் பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவு பெற்றிருப்பது விரும்பத்தக்கது.

அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி., எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 வருடங்களும், பெண்களுக்கு 10 வருடங்களும் சலுகை அளிக்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

துணை முதல்வர் மற்றும் நிதி அதிகாரி பணிக்கு ரூ.1200, இதர பணிகளுக்கு ரூ.750. இதை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

www.kvsangathan.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 22.6.2015.