September 20, 2021

கொச்சி விமான நிலையத்தில் இளநிலை உதவியாளர் டிரெய்னி வாய்ப்பு

கொச்சியிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில் நிரப்பப்பட உள்ள இளநிலை உதவியாளர் கிரேடு III டிரெய்னி பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
job sep 19
பணி: Junior Assistant Grade III Trainee

காலியிடங்கள்: 11

சம்பளம்: மாதம் ரூ.8,750 – 15,800

வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: எல்க்ட்ரிக்கல், எல்க்ட்ரிக்கல் அண்ட் எல்க்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Junior Assistant Grade II Trainee

காலியிடங்கள்: 19

சம்பளம்: மாதம் ரூ.10,000 – 17,500

வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் முதல் வகுப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Junior Manager Trainee

காலியிடங்கள்: 07

சம்பளம்: மாதம் ரூ.16,400 – 40,500

வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

பணி: Junior Attendant Grade V Trainee

காலியிடங்கள்: 07

சம்பளம்: மாதம் ரூ.4,700 – 7,000

வயதுவரம்பு: 25க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் இலகு ரக வாகன உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.cial.aero என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25.09.2015

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.cial.aero என்ற இணையதளத்தை பார்க்கவும்.