September 18, 2021

கூகுள் க்ரோம்காஸ்ட் இந்தியாவில் அறிமுகம்….!

கூகுள் க்ரோம்காஸ்ட் எனப்படும் வயர்லெஸ் ஹெச் டி எம் ஐ (HDMI Dongle) டாங்கில் இப்போது அமெரிக்காவில் 35 டால்ருக்கு கிடைக்கிறது. இது இந்தியாவில் நேற்று முதல் அமோசான் இந்தியா / ஈ பே இந்தியா சைட்டில் 3099 ரூபாய்க்கு கிடைக்கிறது. இந்த டாங்கிலை ஹெச்டிஎம் ஐ டிவி அல்லது மானிட்டர் போர்ட்டில் சொருகினால் உங்கள் வீட்டில் இருக்கும் வைஃபை மூலம் ஆடியோ வீடியோவை ஹை குவாலிட்டியுடன் பார்க்க முடியும் அது போக உங்கள் மொபைல் ஃபோன் / டேப்ளட் / லேப்டாப் / டெஸ்க்டாப்பில் இருந்து வயர் இல்லாமல் டிவியில் பார்க்க முடியும்.
ravi - apr 21
இந்த மாதிரி டிவியில் பார்க்க வைஃபை ரவுட்டர் சிக்னல் மட்டும் போது உண்மையான இன்டர்னெட் தேவையில்லை. இதன் மூலம் வீட்டில் பழைய ரவுட்டர் இருந்தால் எடுத்து போட்டு டிவியில் நேராய் பார்க்கலாம் அதுவும் ஹெச் டி குவாலிட்டியுடன். ஒன்லி ஆன்லைன் கன்டென்ட் வேனும்னா – யூடிப்பில் இருந்து படம் பாட்டு பார்க்கனும்னா தென் யூ நீட் இன்டர் நெட். ஆப்பிள் டிவியை விட இது சூப்பர் மேட்டர்ங்கோ……………..

Google Chromecast (HDMI) launched in India UNOFFICIALLY for Rs 3099/-