September 23, 2021

கூகுளின் புது அவதாரம். இது தான் இனிமேல் எதிர்காலம்!

கூகுளின் புது அவதாரம். இது தான் இனிமேல் எதிர்காலமாக இருக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது ஒரு புது வகை கம்யூனிகேஷன் அதாவது நீங்கள் உங்களுடன் வேலை செய்பவர்களோ அல்லது உங்களது டீம் மெம்பரிடம் உடனே பேச வேண்டுமெனில் நீங்கள் இது வரை கால் தான் செய்ய வேண்டும் அவர்கள் எடுக்க முடியாத சூழ் நிலையில் அவர்களை தொடர்பு கொள்ள முடியாது.
ravi 27
இதனிடையே அவசரமாக உங்களுடைய தகவலோ அல்லது உங்களுடைய கணனியை ஷேர் செய்ய வேண்டுமெனில் இந்த கூகுள் டோனை உங்கள் கணனியில் உள்ள குரோம் என்னும் பிரவுஸரில் இன்ஸ்டால் செய்தால் போதுமாதனதே. இதன் மூலம் ஒரு நபர் அல்லது மொத்த டீம் மெம்பர்களை உடனுக்குடன் ஒரே நொடியில் தொடர்பு கொண்டு பேச முடியும் மற்றூம் நீங்கள் விரும்பு ஃபைல் மற்றூம் கணனியின் பக்கத்தை ஷேர் செய்ய முடியும்.

இதை உபயோகிக்க ஏதும் காசு இல்லை என்பதே இதன் சிறப்பு சாராம்சம். இது இப்போதைக்கு டெக்னிக்கல் ஆட்களுக்கும் மிக விரைவில் பள்ளி கல்லூரிகள் அனைத்து ஆட்களுக்கு உபயோகமாய் இருக்கும் என்பது நல்ல தகவல். இதை டவுன்லோட் செய்ய – https://chrome.google.com/webstore/detail/google-tone/nnckehldicaciogcbchegobnafnjkcne?hl=en மற்றும் இதன் வீடியோவும் இங்கே பார்க்கலாம்……….

Google Tone – Smart way of connecting with your team using chrome browser – Google Tone