September 29, 2021

கூகுளின் இணையசேவை பிரிவு 400 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை தரப் போவுதுங்கோ!

கூகுளும் இந்திய ரயில்வேயும் கை கோர்த்துள்ளனர் -எதற்கு என கேட்டால் எல்லாம் இணையச் சேவைக்குத்தான். கூகுள் ஃபைபர் என்னும் கூகுளின் இணையசேவை பிரிவு இந்திய ரயில்வே யுடன் இணைந்து முதல்கட்டமாக 400 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை சேவையை தொடங்க உள்ளது.
ravi oct 13
அதி வேக இணையச்சேவை முதல் 30 அல்லது 60 நிமிடத்திற்கும் அதற்க்கு அடுத்து மெதுவான வேகத்தில் இணைய சேவை எவ்வளவு நேரத்துக்கு வேண்டுமானாலும் கிடைக்கும் வகையில் அமைக்கபட்ட்டிருக்கிறது. அது எப்படி அவங்களுக்கு நம்ம எவ்வளவு நேரம் உபயோகபடுத்தின விஷயம் தெரியும் என கேட்டால் –

ஒவ்வொரு மொபைல் ஃபோன் / டேப்ளட் / மடிக்கணனிக்கு மேக் ஐடி என்று ஒன்று உலகத்தின் ஒவ்வொரு உபகரணத்திற்க்கு தனி தனி ஐடி இருக்கும் அந்த ஐடியின் வழியே நீங்கள் லாகின் செய்த நேரத்தை கணக்கில் எடுத்து கொண்டு மிச்ச நேரத்தை வேககட்டுப்பாட்டுடன் கொடுப்பது மட்டுமில்லாமல் நீங்கள் அப்படி ஏதாவது தவறான செய்தி அனுப்பினால் அதையும் எளிதில் கண்டுப்பிடிக்கும்

Google Fiber started offering FREE Wi-Fi in Indian Railway Stations………….Many Tamil Nadu stations are READY TO USE