September 25, 2021

கிளவுட் சர்வீஸ் – இந்தியாவிலே டாட்டா நெட்வொர்க் தரப் போகுதே!

உலகில் இப்போது பரவலாய் வளர்ந்து கொண்டே வரும் ஒரு டெக்னாலஜி கிளவுட் சர்வீஸ் தான். இந்த கிளவுட் டெக்னாலஜியில் இது வரை ஜாம்பவனாய் இருக்கும் நாடு அமெரிக்கா. இந்திய கம்பெனிகளுக்கு இவ்வகை கிளவுட் சர்வீஸ் வேண்டுமானால் கூட அமெரிக்காவில் உள்ள டேட்டா சென்ட்டர் வழியே தான் கிடைக்கும். சில சமயம் இதன் வேகம் மெதுவாகவும். சிலது அடிக்கடி தடைப்படும் வகையில் நடக்கும் பிரேக்டவுனும்,
pala vanna audio

ravi oct 10
ஆக மோசமாக கனெக்டிவிட்டிக்கு தேவையான இன்டெர்னெட் அதிக அளவில் தேவையான தாகவும் உள்ளதால் இந்த கிளவுட் சர்வீஸை 100% இந்தியாவிலே கிடைக்கும் வகையில் டாட்டா நெட்வோர்க் / மைக்ரோசாஃப்ட் மற்றும் அஜூர் நெட்வொர்க் வழியே கிடைக்கும்படி செய்துள்ளது.

இந்த நெட்வொர்க்கு பெயர் Tata’s IZO Private Network என்பதாகும். இது மட்டும் வந்தால் ஆஃபிஸ் 365 மூலம் நிறைய வணிக / பள்ளி / கல்லூரிகள் பயன் அடையும் என தெரிகிறது.

Tata Communications Brings IZO Network Platform For Microsoft’s Office 365 In India with the support of Chennai /Pune & Mumbai’ Data center…