March 28, 2023

கர்நாடக ஐகோர்ட்டில் Civil judge பணி வேணுமா?

கர்நாடக ஐகோர்ட்டில் நிரப்பப்பட உள்ள 124 Civil judge பணியிடங்களுக்கு சட்டத்துறையில் பட்டம் பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Job feb 25
பணி: Civil judge

காலியிடங்கள்: 124

தகுதி: சட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 27,700 – 44,770

வயது வரம்பு: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு 38-க்குள் இருக்க வேண்டும். பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோருக்கு 35-க்குள் இருக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினர் ரூ.500-ம், இதர பிரிவினர் ரூ.250-ம் ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://karnatakajudiciary.kar.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 01.03.2016

மேலும் வயதுவரம்பு சலுகை, பணி அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://karnatakajudiciary.kar.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.