October 25, 2021

கத்தோலிக் செரியன் வங்கியில் பல்வேறு பணிவாய்ப்பு!

கத்தோலிக் செரியன் வங்கியில் காலியாக உள்ள IT Officers, Law And Agriculture Officers, CA & Accountants உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
20 - vazhikatti CSBank
மொத்த காலியிடங்கள்: 100

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

01. Chartered Accountants – 10

02. Cost Accountants – 20

03. MBA/ PGDM – 40

04. Law Officers – 06

05. IT Officers – 14

06. Agriculture Officers – 10

கல்வித்தகுதி
: சம்மந்தப்பட்ட துறைகளில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ள விரிவான தகவல்களுக்கு இணையதளத்தைப் பார்க்கவும்.

வயதுவரம்பு:
28-க்குள் இருத்தல் வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.csb.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி
: 25.10.2013

மேலும் முழுமையான விவரங்கள் அறியhttp://www.csb.co.in/ என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.