September 18, 2021

ஐடிஐ, டிப்ளமோ முடித்தவர்களுக்கு இஸ்ரோவில் பணி வாய்ப்பு

இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் ஆர்கனைசேசன் (இஸ்ரோ)-வில் காலியாக டெக்னீக்கல் உதவியாளர் மற்றும் டெக்னீசியன் பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
nov 5 - vazhikatti isro

பணி:
டெக்னிக்கல் உடவியாளர்

காலியிடங்கள்:
13

கல்வித்தகுதி:
மெக்கானிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில் போன்ற ஏதாவதொரு துறையில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 24-க்குள் இருத்தல் வேண்டும்.

பணி
: டெக்னீசியன்

கல்வித்தகுதி:
பிட்டர், பிளம்பர், எலக்ட்ரீசியன், டர்னர், எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக் போன்ற ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 21-க்குள் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.11.2013

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.isro.gov.in/என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.