எல்லைப் பாதுகாப்புபடையின் பிராண்ட் தூதரானார் விராட் கோலி

இந்திய எல்லைப் பாதுகாப்பு படையின் பிராண்ட் தூதராக இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி நியமிக்கப்பட்டுள்ளார்.
தில்லியில் நடைபெற்ற விழாவில் இதற்கான பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்ட போது பேசிய விராட் கோலி எல்லைப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களை சந்தித்து அவர்களை பாராட்டி, ஊக்கப்படுத்த போவதாக தெரிவித்தார்.
sep 23 - Virat Kohli
இந்திய எல்லைப் பாதுகாப்பு படையின் பிராண்ட் தூதராக இந்திய கிரிக்கெட் வீரர் விராத் கோலி நியமிக்கப்பட்டுள்ளார்.
டெல்லியில் நடைபெற்ற விழாவில் பொறுப்பை ஏற்றுக்கொண்ட விராட் கோலி, எல்லைப் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களை சந்தித்து அவர்களை பாராட்டி, ஊக்கப்படுத்த போவதாக தெரிவித்தார்.மேலும், எல்லை பாதுகாப்பு பணியின் சிறப்பையும், பெருமையையும் விளக்கி பிரச்சாரம் மேற்கொள்ளப் போவதாகவும் கூறினார். இந்த விழாவில், அமைச்சர் ஆர்.பி.என்.சிங், ராணுவ உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Virat Kohli appointed BSF ambassador
******************************************************
Virat Kohli was on Sunday appointed as the brand ambassador of the BSF, world’s largest border guarding force.Kohli was presented a Border Security Force blazer and a flop-hat by Union Minister of State for Home RPN Singh and force chief Subhash Joshi at a glittering ceremony at the paramilitary’s camp in the national capital.