October 18, 2021

உலகின் முதல் தமிழ் கிளவுட் ரேடியோவின் அதிகாரபூர்வ ஸ்மார்ட் ஃபோன் ஆப்ஸ்!

உலகத்தின் முதல் தமிழ் கிளவுட் ரேடியோவின் அதிகாரபூர்வ ஸ்மார்ட் ஃபோன் ஆப்ஸ் இன்று முதல் வெளியிட்டிருக்கிறது – மசாலா எஃப் எம் இன்க் – அமெரிக்கா நிறுவனம். இந்த ஆப்ஸ் முதலில் ஹெச்டி(HD) எனப்படும் ஹை டெஃபனிஷன் முறையில் ஒலிப்பரபடும் நிறுவனம். அதனால் நீங்கள் கேட்கும் பாட்டு சிறந்த தரத்தில் இருக்கும். சாதா எஃப் எம் போல சிங்கிள் அல்லது ஸ்டீரியோ முறை இல்லாமல் இன்னும் பெட்டராய் இருக்கும். அது போக இந்த ஆப்ஸை நீங்கள் திறந்து வைக்க வேண்டியதில்லை – ஒரு முறை திறந்து ப்ளே பட்டனை ஆன் செய்த பிறகு ஆப்ஸை மூடினால் கூட அது பாட்டுக்கு பாடிக்கொண்டிருக்கும்.
ravi - oct 6
உங்களின் ஸ்க்ரீன் ஸ்டான்ட்பை போய் பிளாக் ஸ்க்ரீன் இருந்தாலும் இது பாடும் பாடும் 17 நாட்களுக்கு ஒரு முறை சார்ஜ் செய்த பேட்டரி பாடும் என்றால் மிகையல்ல.இந்த ஆப்ஸில் இருந்து நேரடியாக குறுஞ்செய்தி / மின்னஞ்சல் மற்றும் கால்களை பாட்டை நிறுத்தாமல் கேட்க இயலும். அது மட்டுமல்ல இந்த ஆப்ஸ் மூலம் மசாலா எஃப் எம்மின் அதிகாரப்பூர்வ பேஜில் க்மென்டவும் முடியும். மற்றும் பிடித்த பாட்டை கேட்க சாங் ரிக்வெஸ்ட் கூட் ஆப்ஸ் மூலமாகவே செய்ய முடியும். இன்னும் பல வசதிகள் வரும் காலத்தில் அப்டேட் செய்ய்ப்படுமாம்.

விளம்பரமே இல்லாமல் தொடர்ந்து 24 மணி நேரமும் தரமான பாட்டுக்களை கேட்க இந்த ஆப்ஸ் இலவசமாக டவுன்லோட் செய்ய முடியும். இப்போதைக்கு ஆன்ட்ராயிட் மற்றும் ஆப்பிள் அன்பர்களுக்கு விரைவில் – பிளாக்பெரி / நோக்கியா மற்றும் வின்டோஸ் ஆப்ஸும் வருகிறது. இதை ஒரு பெண் தரமாக நிர்வாகம் செய்கிறபடியால் நீங்கள் முடிந்த வரை பகிரவும். ( 6 மாத டெஸ்டிங்கிற்க்கு பிறகே இந்த ஆப்ஸ் வெளியிட்டுருக்கிறது இந்த நிறுவனம்.

Links for Apple users – https://itunes.apple.com/in/app/yengeyum-yeppothum/id882260267?mt=8 

Links for Android users – https://play.google.com/store/apps/details?id=com.appsidious.yengeyum