September 18, 2021

உலகின் அதிவேக மெஷின் சைக்கிள் !

நான் இதுக்கு முன்னடியே சொன்னது மாதிரி என்னதான் பல வகையான கார்கள் வந்திருந்தாலும் , மோட்டார் பைகில ஏறி அதிவேகத்தில பறந்து போகிற சுகமே தனிதான் என்பது அதை அனுபவித்து பார்த்தவர்களுக்கு தான் தெரியும் . அப்படி மோட்டார் பைக் வைத்திருக்கிற அநேகர் கார் வாங்காமல் இன்னும் பைக்கில் பறந்து கொண்டு தான் இருக்கிறார்கள் .இன்னும் சிலர் சைக்கிள் மிதிப்பதில் ஆனந்தம் கொள்பவர்கள் இவர்களுக்காகவே தற்போது ஏரியான் – 1 என்னும் புது வகை சைக்கிளை வடிவமைத்துள்ளனர் – லிவர்பூல் பல்கலைகழக மாணவர்கள். இதில் மணிக்கு 90 மைல் ( 144.85) கிலோமீட்டர் வேகம் போகுமாம்.
ravi - apr 25
இதில் முன் புறம் உள்ள கேமரா உள்ளே உள்ள மானிட்டரில் காட்டுமாம் அதன் மூலம் பைசைக்கிளை மெதிப்பவர் அதை பார்த்து ஓட்ட வேண்டுமாம். முழுவதும் ஃபைபரில்னால் செய்யபட்டதாம். மனித சக்தியில் இயங்கும் உலகின் அதிவேக மெஷின் இந்த சைக்கிள் தான்.

வீடியோ லிங்க் :;http://www.youtube.com/watch?v=GLqxDm3_GZY

The World’s Fastest Bike Looks Like A 90-MPH Space Dildo
***************************************************************************
A team of engineering students has designed the world’s weirdest-looking bike to try and break the human-powered land speed record.http://www.ulvt.co.uk/