October 22, 2021

உலகத்திலே பெரிய டெலஸ்கோப் !

செவ்வாய்க்கு ராக்கெட் அனுப்பி ஒரு சாதனை செய்த கையோடு அடுத்த சாதனைக்கு இந்தியா ரெடியாயிடுச்சு. TMT (Thirty Meter Telescope) என்னும் 100 அடிக்கும் அகலமான – உலகத்திலே பெரிய டெலஸ்கோப் ஒன்றை அமெரிக்காவின் ஹவாய் தீவுகளில் நிறுவ போறாங்க ஐந்து நாட்டு காரங்க. அதில் இந்தியா, ஜப்பான், சைனா , கனடா மற்றூம் அமெரிக்கா இணைந்து இந்த பெரிய டெலஸ்கோப்பை 2022 ஆம் ஆண்டுக்குள் செயல்பட இப்பவே வேலையை ஆரம்பிச்சிட்டாங்க. அக்டோபர் 7 ஆம் தேதி பூமிப்பூஜை போட்டு ஆரம்பிக்கபட்ட இந்த டெலஸ்கோப் பல சிறப்பு வகையை கொண்டது.
ravi telespe
adaptive optics (AO) என்னும் டெக்னாலஜியை கொண்ட முதல் தரை வழி டெலஸ்கோப் ஆகும். இதன் மூலம் வான் சாஸ்திரத்தை மிக மிக துள்ளியமாக கணிக்க மட்டுமில்லமல் ஸ்பேஸ் ஸ்டேஷனில் நிகழும் நிகழ்வுகளை கூட இங்கிருந்து சர்வ சாதாரணமாய் காண முடியும். நமது பிரதமர் நரேந்திர மோடி 1299.8 கோடிகளை இதற்காக ஒதுக்கயுள்ளார் என்பது கூடுதல தகவல்.இன்னைக்கு லான்ச் பண்ணீன மூனாவது நேவிகேஷனல் ராக்கெட் மற்றூம் சாட்டிலைட் சக்ஸச் என்பதும் கூடுதல் தகவல்.

India’s another BIG achievement – World’s BIGGEST telescope ……