October 21, 2021

உடல் பாகத்தின் உழைக்கும் டைம்டேபிள்!

உங்கள் உடம்பில் ஏற்படும் பயாலஜிக்கள் மாற்றங்கள் மற்றூம் ஒவ்வொரு உடல் பாகத்தின் உழைக்கும் டைம்டேபிள் பற்ரி நீங்களும் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். மொத்த உலகத்தின் பெரும் அதிசயம் மனித உடம்புதான். அப்படி பட்ட மனிதனின் உடம்பில் ஒரு பாடி கிளாக் எனப்படும் ஒவ்வொரு உறுப்பின் வேலை நேரத்தை பட்டியிலட்டு காண்பிதிருக்கிறேன். இது தான் ஒவ்வொரு மணி நேரமும் உங்கள் உடம்பில் ஏற்ப்படும் பயாலஜிக்கள் மாற்றங்கள்.
jan 26 - ravi
கணடதையும் கண்ட நேரத்தில சாப்பிடாதே உடம்புக்கு ஒத்து வராதுனு சொல்றது இதனால் தான் – உங்க உடம்புக்கு ஒவ்வாம போற சில சாப்பாடும் இதனாலத்தான் – உதர்ணத்திற்க்கு 6 மணி மாலைக்கு மேல கீரை சாப்பிடக்கூடாது அது போல பண்டையர்கள் சொன்ன அத்தனையும் உண்மை. அதே சமயம் ஒவ்வொரு உறுப்பின் உட்சபட்ச குறைந்த பட்ச செயல்பாடுகளின் நேர அட்டவணையும் கொடுத்துள்ளேன்..

இதை மாற்றி செய்தால் உடம்பு குண்டாகும் / ஒல்லியாகும் அழகு கெடும் / ஸ்ட்ரெஸ் / டயபாட்டிக் மற்றூம் பல பிரச்சினைகள் / தூக்கமின்மை மற்றும் ஜெட் லாக் கூட நேர மாற்றத்தால்தான் வருகின்றது. அதனால் தங்கள் இதை உணர்ந்து இதற்கு ஏற்றவாறு லைஃப் ஸ்டைலை மாற்றிக்கொண்டால் எந்த நாளும் இனிய நாள் தான்.

ODY CLOCK – Secret revealed