October 21, 2021

கார்களுக்கும் கண்களுக்கும் பாதுகாப்பான ஹெட்லைட் தயார்!

சாலை விபத்துக்கள் நாளுக்கு நாள் அதிகரிக்க காரணம் – சாலையில் செல்லும் வாகனங்களின் வெளிச்சம் கண்ணைபறிப்பதாகும். அதிலும் சில ஹெச் ஐ டி என்னும் ஹாலோஜன் வெள்ளை விளக்குகளை பொருத்திருப்பர். இது சட்டத்திற்க்கு புறம்பானாதாலும் இதை சிலர் கண்டு கொள்வது இல்லை. சில பெரிய வாகனங்கள் 4 முதல் ஆறு விளக்குகளை ஆன் செய்து வருகையில் பெரும்பாலான சின்ன வண்டிகள் ஒரு கணம் தடுமாறிதான் போகும். இதற்க்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வண்ணம் கார்னகி மெலன் பல்கலைக்கழகம் இரவில் வண்டிகள் பாதுகாப்பாக செல்லவும் வழக்கத்தை விட அதிக வெள்ளை வெளிச்சத்தை மற்றவர்களின் கண் கூசாமல் பரவ வைக்ககும் பல்ப்பை கண்டுப் பிடித்துள்ளார்கள்.
ravi - nov 5
இதில் வீட்டுக்கு யூஸ் செய்யும் டி எல் பி புரஜக்டர் லேம்ப்ஸை பொருத்தி எதிரில் வண்டி வந்தால் அதுவே வெளிச்சம் குறைய வைக்கும் காலி சாலைகளில் வெளிச்சத்தை அதிகபரவ வைக்கும். அது போக குவி வெளிச்ச டெக்னாலஜி அல்லாமல் பரவலான வெளிச்ச டெக்னாலஜியை கண்பிடித்துள்ளது இப்போது பரிசோதனை வெற்றி பெற்றுள்ளது.இதையடுத்து சாலைகளில் இவ்வவகை ஹெட்லைட்கள் நிறைந்த கார்கள் சீக்கிரம் வரப்போகிறது. இந்த படத்தை பார்த்தாலே இந்த டெக்னாலஜியின் வித்தியாசமும் – எவ்வளவு தெளிவான சாலை உங்களுக்கு தெரிகிறது என்பதை பார்க்கலாம்!

Ultra Bright DLP Projector lamps for your cars for clear viewing