October 21, 2021

இரும்பு தாது சுரங்கத்தில் டிரெய்னி பணி வாய்ப்பு!

இந்திய அரசின் பொது துறை நிறுவனமான BAILADILA இரும்பு தாது சுரங்கத்தில் டிரெய்னி பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
job may 6
பணி: Maintenance Assistant Trainee (Mechanical)

காலியிடங்கள்: 114

சம்பளம்: மாதம் ரூ.11,300 – 20,000

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: வெல்டர், மெஷினிஸ்ட், டர்னர், ஷீட் மேகிங், மோட்டார் மெக்கானிக்கல், டீசல் மெக்கானிக், பிட்டர் போன்ற ஏதாவதொரு பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

பணி: Maintenance Assistant Trainee (Electrical)

காலியிடங்கள்: 24

சம்பளம்: மாதம் ரூ.11,300 – 20,200

வயது வரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: எலக்ட்ரிக்கல் தொழில் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, தொழில் திறன் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.50. இதனை Jt.G.M(Finance), BIOM, Kirandul Complex, Kirandul என்ற பெயருக்கு டி.டி.யாக எடுத்து செலுத்த வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Dy.Manager (Personnel) R & P, Balladila Iron ore mine, Kirandul Complex, Kirandul (post), South Bastar Dantewada Dist, Chattisgarth – 494556.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.05.2015

மேலும் முழுமையான விவரங்களுக்கு https://www.nmdc.co.in/KirandulComplex.aspx என்ற இணையதளத்தை பார்க்கவும்.