September 27, 2021

இயற்கை வாயுவால் நானோ கார்பன்கள் வெளியாகி புற்று நோயை உண்டாக்குகிறது!

இயற்கை வாயுவால் கனிசமான கரிய அமிலம் குறையும் மற்றும் இதனால் சுற்றூசூழல் மாசுப்படாமல் இருப்பது மட்டுமில்லாமல் கணிசமான அளவில் அன்னிய செலவானி குறையும் கச்சா எண்ணெயின் இறக்குமதி குறையும் என கூறியதால் டெல்லி போன்ற பல நகரங்களில் இயற்கை வாயு CNG (Compressed Natural Gas) ஆட்டோக்கள் முதல் கார்கள் பஸ்கள் என எங்கும் பச்சை வண்ண புரட்சி நடத்தி கொள்ள வைத்தது
ravi 20உச்ச நீதி மன்ற நெருக்கடி தீர்ப்பு. இப்போது சி எஸ் ஈ Centre for Science and Environment நடத்திய ஆய்வில் இந்த் வகை இயற்கை வாயுவால் ஒரு வகை நானோ கார்பன்கள் வெளியாகி இது புற்று நோயை உண்டாக்குகிறது என்பது தான் அதிர்ச்சியான தகவல். டீஸல் வண்டிகளில் கூட இவ்வளவு பிரச்சினை இல்லயாம் வெறும் கரிய அமில வாயு மட்டுமே அதனால் என்ன செய்வது என இப்போது இந்திய அரசு சிந்திக்க வேண்டிய நேரம் என்பதுடன் சோதனைக்காலம்.

The most hyped CNG – Compressed Natural Gas will emit NANO CARBON – the culprit for CANCER – What will happen to Millions of Green Colour Public Transport system vehicles in India