September 29, 2021

இனிமேல் ஃபோன் கணனி ஒரே மாதிரி இயங்கும் !

சமீப காலத்தில் நிறைய ஃபோன்கள் வந்த வண்ணம் இருக்க சாம்ஸங் மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக சரியும் காரணம் சைனா கம்பெனிகள் புது புது மாடல்களை கொண்டு வருவது தான். இதற்க்கு பல காரணம் இருந்தாலும் முக்கிய காரணம் சாம்ஸங் நிறுவனம் ஆன்ட்ராய்ட் என்னும் மென் பொருளை தான் பயன்படுத்துகிறது. இந்த அன்ட்ராயிட் ஒரு ஓப்பன் சோர்ஸ் என்பதால் உலகின் அனேக மொபைல் கம்பெனிகளும் இதை பயன்படுத்துவதால் எதற்க்கு சாம்ஸங் என்னும் பெயருக்காக இவ்வளவு செலவழிக்க வேண்டும் என மக்கள் பலர் சைனா செட்களை வாங்கி குவிக்கின்றனர்.
ravi 3
இப்போது சாம்ஸங் விழித்து கொண்டு மொபைல் ஃபோன் மார்க்கெட்டில் நிலைத்து நிற்க வேண்டும் என்றால் இரண்டு விஷயங்கள் தேவை. ஒன்று ஆன்ட்ராயிட் மட்டும் ஓ எஸ்ஸாக வைக்காமல் மைக்ரோசாஃப்ட் வின்டோஸ் என்னும் சாஃப்ட்வேர் மற்றும் அதன் ஆப்ஸான வின்டோஸ் ஆப்ஸையும் வரும் கால மொபைல்களில் / ஃபேப்லட்களிலும் இன்ஸ்டால் செய்து கஸ்டமருக்கு தேவையெனில் ஆன்ட்ராயிட் அல்லது வின்டோஸ் மூலம் ஃபோனை இயக்க மட்டும் இல்லாமல் இந்த ஃபோனை கணனியுடன் இணைத்து ஒரே வேலையை முடிக்கும் வகையில் ஒரு அற்புத பேடன்ட்டை 2014 சப்மிட் செய்து பல சைனா கம்பெனிகளின் லேப்டாப் கம்பெனிகளுடன் இப்பவே சாம்ஸங் கூட்டு வர்த்தக ஒப்பந்தத்தை சைலைன்ட்டாய் செய்து வருவதால் இனிமேல் ஃபோன் கணனி ஒரே மாதிரி இயங்கும் என்பதில் ஐயமில்லை.

The future is Phone and PC is going to be on the same platform……….Android and Windows is going to be interchangeable