September 25, 2021

‘இனம்’ படம் இன்று முதல் வாபஸ்!- இயக்குநர் லிங்குசாமி அறிவிப்பு

சர்ச்சைக்குரிய ‘இனம்’ படத்தை தமிழகம் முழுவதும் நிறுத்துவதாகவும், அப்படம் அனைத்துத் திரையரங்குகளில் இருந்தும் வாபஸ் பெறப்படுவதாகவும் இயக்குநர் லிங்குசாமி அறிவித்துள்ளார்.இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில்,”தேர்தல் நேரத்தில் எந்தக் குழப்பங்களும் வராமல் இருக்க ‘இனம்’ படத்தை நான் நிறுத்துகிறேன். ‘திருப்பதி பிரதர்ஸ்’ சார்பாக வெளியிடப்பட்ட ‘இனம்’ திரைப்படம் இன்று முதல் (31.3.2014) எல்லா திரையரங்குகளில் இருந்தும் வாபஸ் பெறப்படும்.”என்று தெரிவித்துள்ளார்.

லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் சார்பில் வெளியான ஸ்டேட்மெண்ட் இதோ:
inam_movie_screening_news