September 24, 2021

இந்த வாரம் ஒன்றை கற்போம் – 29 அரசின் தங்க சேமிப்பு திட்டம்…………….விளக்கவுரை!

1. ஃபோட்டோ ஐடி / அட்ரஸ் ப்ரூஃப் / இன்வென்ட்ரி ஃபார்ம் – முக்கியம்

2. தனி நபர் / கம்பெனி / ஹிந்து அன் டிவைடட் ஃபேமிலி / டிரஸ்ட்கள் சேமிக்கலாம்

3. 500 கிராம் மினிமம் இருக்க வேண்டும்.
ravi sep 15
4. தங்கத்தை வங்கிகளிடம் செலுத்திய பின் தற்காலிக ரசீதை தருவார்கள்.

5. ஐந்து பான்ட்கள் வரை ஒரே தங்க சேமிப்புக்கு பிரித்து வாங்கி கொள்லலாம்.

6. ரீஃபைனர்களுக்கு இந்த தங்க அனுப்ப பட்டு உருக்கிய்பின் ஒரிஜினல் பான்ட் 90 நாட்களுக்குள் கிடைக்கபெறலாம்.

7. ஒரு வருடம் வரை டெபாஸிட்டை உடைக்க முடியாது. ஒரு வருடத்தில் இருந்து மூன்று வருடம் அல்லது நான்கு வருடத்துக்குள் ப்ரீ கிளோஸ் செய்தால் பினால்ட்டி உண்டு

8. 1% சதவிகித வட்டி வருமான / கேப்பிடல் / சர்வீஸ் டாக்ஸ்வரி என எந்த ஒரு வரியும் இல்லாமல் முழுசாய் கிடைக்கும். தங்கமாகவோ அல்லது காசாகவோ பெற்று கொள்ள முடியும். 2% வட்டி வரை கூடிய விரைவில் கிடைக்கும் என தெரிகிறது.

9. இந்த தங்கத்தை வைத்து வட்டி மட்டும் இதன் சர்டிஃபிக்கட்டை வைத்து 75% வரை லோன்கள் ஒரே நாளில் கிடைக்கும்.2 இன் 1 லாபம்.

10. நகை / காயின் // பிஸ்கட் / பார் என எந்த வடிவ தங்கமும் ஒகே – ஆனால் எல்லாவற்றையும் உருக்கிவிடுவார்கள்
அதனால் அப்பாலைக்கா என் கும்தலக்கா குஞ்சலம் டிசைன் போச்சேன்னு அழுவாச்சி நோ நோ


Let’s learn something – 29 How Govt Gold Pledging scheme works and details……